tamilni 360 scaled
உலகம்செய்திகள்

அயோத்தி கோயிலில் நிகழ்ந்த அதிசயம் – வட்டமிட்ட கருடன்

Share

அயோத்தி கோயிலில் நிகழ்ந்த அதிசயம் – வட்டமிட்ட கருடன்

அயோத்தியில் நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது ஒரு அதிசய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியும் வருகிறது.

அயோத்தில் உள்ள ராமர் கோவிலில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தது.

வியாழக்கிழமை மதியம் 1.28 மணியளவில், 51 அங்குலம் ராமர் சிலை கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டது.

நேற்று ராமர் அவதரித்த நேரமான அபிஜித் முகூர்த்த வேளையில், சூரியன் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது.

இந்நிலையில் அயோத்தி கோயிலை கருடன் சுற்றி வந்துள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

விஷ்ணு பகவானின் வாகனமாக கருடன் விளங்குகிறார். விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ராமருக்காக தான் அக்கோயிலும் கட்டப்பட்டுள்ளது.

அப்போது கோயிலின் மேல் பகுதியில் கருடன் வட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் கடவுளின் ஆசிகிடைத்திருக்கிறது எனவும் கடவுள் ராமர் அங்குதான் இருக்கிறார் என்பதற்கான அறிகுறியாக இது இருக்கிறது என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...