tamilni 199 scaled
சினிமாபொழுதுபோக்கு

பிக்பாஸ் வரலாற்றை புரட்டிப் போடும் அர்ச்சனா

Share

தற்போது சோசியல் மீடியாவை திறந்தாலே பிக்பாஸ் பற்றிய செய்திகள் தான் வைரலாகி கொண்டு இருக்கிறது. அதிலும் இறுதி நிலையை எட்டி விட்ட இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே இருக்கிறது.

அதன்படி தற்போது ஓட்டு நிலவரப்படி அர்ச்சனா தான் முன்னிலையில் இருக்கிறார். ஆனால் இதற்கு முன்பு கூட அவர் எப்போது நாமினேஷனிற்கு வந்தாலும் அவர்தான் அதிகபட்ச ஓட்டுகளை கைப்பற்றுவார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய இணைய கைக்கூலிகள் என்பது தற்போது வெளிப்படையாக தெரிகிறது.

அதாவது இப்போது சோஷியல் மீடியாவில் பல பிரபலங்கள் அவருக்காக ஓட்டு கேட்கும் வேலையில் இறங்கி இருக்கின்றனர். அதில் எப்போதும் இல்லாத திருநாளாக யூடியூபர் பிரஷாந்த் கூட அர்ச்சனாவுக்காக களம் இறங்கியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் அர்ச்சனாவின் பி.ஆர் டீம் ஓட்டு வேட்டையில் தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் விஜய் டிவியின் கணக்கு மாயாவை ஜெயிக்க வைப்பது தான் என்ற ஒரு தகவலும் பரவிக் கொண்டிருக்கிறது. இப்படி கடைசி நேரம் வரை இந்த சீசன் பரபரப்பாக தான் இருக்கிறது.

மேலும் அர்ச்சனா மட்டும் இந்த டைட்டிலை கைப்பற்றினால் அது பிக்பாஸ் வரலாற்றையே புரட்டிப் போட்ட நிகழ்வாக மாறும். ஏனென்றால் இதுவரை வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த யாரும் டைட்டிலை வென்றதே கிடையாது. இறுதி வரை வந்த போட்டியாளர்களும் இருந்துள்ளனர்.

ஆனால் இப்போதுதான் முதன் முறையாக ஒரு வைல்ட் கார்டு போட்டியாளர் இந்த அளவுக்கு ஆதரவை பெற்றுள்ளார். அந்த வகையில் அர்ச்சனா இந்த டைட்டிலை வென்று பிக்பாஸ் சரித்திரத்தை மாற்றுவாரா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...