rtjy 126 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

2024 ஆம் ஆண்டில் இரண்டாக உடையும் தமிழரசுக் கட்சி

Share

2024 ஆம் ஆண்டில் இரண்டாக உடையும் தமிழரசுக் கட்சி

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நடைபெறவுள்ள தேர்தலில் தோல்வியடைந்தால் தமிழரசு கட்சியுடனான அரசியலில் நீடிப்பது கேள்விக்குரிய விடயம் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்தார்.

இதன் மூலம் தமிழரசு கட்சி இரண்டாக பிளவு படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் தமிழ் மக்களை சிதைப்பதற்காகவே போலி துவாரகா விவகாரம் மற்றும் இமாலயா பிரகடனம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...