3dd5df09 b234c6f6 5f57cc49 067ea9f8 tourist
செய்திகள்உலகம்

அமெரிக்கா சுற்றுலாவிகளுக்கு அனுமதி !

Share

அமெரிக்கா சுற்றுலாவிகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது,

கொரோனாத் தொற்றின் காரணமாக ஏனைய நாடுகளுக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை, அமெரிக்க அரசாங்கம் நிபந்தனையுடன்  நீக்கியுள்ளது .

அதனடிப்படையில் அனைத்து நாட்டு பயணிகளும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அமெரிக்காவுக்கு செல்ல முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்குள் பிரவேசிப்பவர்கள் கொரோனாத்தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டுமென அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...