சினிமாசெய்திகள்

யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்… கூல் சுரேஷ் எடுத்த விபரீத முடிவு… சுவர் ஏறி குதித்த சுரேஷ்.

Share

யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்… கூல் சுரேஷ் எடுத்த விபரீத முடிவு… சுவர் ஏறி குதித்த சுரேஷ்.

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியான அடுத்த ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு.

போட்டியாளர் கூல் சுரேஷ் மணியிடம் வீட்டு ஞாபகமாகவே இருக்கு எகிறி குதிச்சி போயிரலாம் போல இருக்கு என்று கூறுகிறார். பிறகு ஒரு கதிரையை வந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற முயற்சி செய்கிறார். இதனை கண்ட மணி அவருக்கு ஆறுதல் சொல்லி உள்ளே அழைத்து வருகிறார்.

கூல் சுரேஷின் விபரீத முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேற முயர்ச்சி செய்கிறார். இதனை பிக் பாஸ் விசாரிக்கிறார். கூல் சுரேஷ் இனி பிக் பாஸ் வீட்டில் இருப்பாரா அல்லது வெளிறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...