சினிமாசெய்திகள்

ஷப்பா.. முடியலடா! பிக் பாஸ் போட்டியாளர் செயலால் கோபமான ஹரிஷ் கல்யாண்

Share

ஷப்பா.. முடியலடா! பிக் பாஸ் போட்டியாளர் செயலால் கோபமான ஹரிஷ் கல்யாண்

நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது பார்க்கிங் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் ஹீரோயின் இந்துஜா இருவரும் பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டுக்கு சென்றனர்.

பிக் பாஸ் வீட்டில் நடந்த டாஸ்கின் இறுதியில் ஹரிஷ் கல்யாண் தன்னிடம் இருந்த கோல்டு ஸ்டாரை விஷ்ணுவிடம் கொடுத்தார்.

இதுபற்றி விஷ்ணு மற்றொரு போட்டியாளர் மணியிடம் பேசும்போது, ‘ஹரிஷ் என் ப்ரெண்டு. அதனால் தான் என்னிடம் ஸ்டார் கொடுத்தார்’ என கூறி இருக்கிறார்.

இந்த வீடியோ வைரல் ஆகி பலரும் விஷ்ணுவை கலாய்த்து வருகின்றனர். ‘இந்த விஷயம் ஹரிஷ் கல்யாணுக்கு தெரியுமா’ என கேட்டிருக்கின்றனர்.

அந்த வீடியோவை பகிர்ந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் ‘ஷப்பா முடியலடா’ என குறிப்பிட்டு இருக்கிறார்.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...