tamilni 312 scaled
உலகம்செய்திகள்

உக்ரைனுக்கு விஜயம் செய்த அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர்

Share

உக்ரைனுக்கு விஜயம் செய்த அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர்

அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் உக்ரைனுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்திற்குச் சென்றுள்ளார்.

உக்ரைன் தலைவர்களை சந்திக்கவும் ஒரு முக்கியமான செய்தியை வழங்கவும் நான் இங்கு வந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரைன் நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அமெரிக்கா அவர்களுடன் இப்போதும் எதிர்காலத்திலும் தொடர்ந்து துணை நிற்கும்’ என்று ஆஸ்டின், தனது எக்ஸ் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்டினின் இந்த பயணம், சுதந்திரத்துக்கான போராட்டத்தில் உக்ரைனுக்கான அசைக்க முடியாத ஆதரவை உலகுக்கு தெரிவிப்பதாக கீவ் அமெரிக்க தூதர் பிரிட்ஜெட் பிரிங்க் கூறினார்.

எந்தவித முன் அறிவிப்பில்லாத அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளரின் உக்ரைன் பயணம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...