7
சினிமாசெய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் விஜயகாந்த்- வெளியாகிய அறிக்கை

Share

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் விஜயகாந்த்- வெளியாகிய அறிக்கை

தமிழ் சினிமா வரலாற்றில் இருந்து அழிக்கமுடியாத மாபெரும் நடிகர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த ரமணா, ஆனஸ்ட் ராஜ், சத்ரியன் ஆகிய படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அரசியலில் களமிறங்கிய பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

அதன்பின், முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்து துவங்கிய விஜயகாந்த் மொத்தமாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதன்பின், உடல்நலம் சரியில்லாமல் போக தற்போது முழுமையாக மருத்துவ கவனத்தில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், 71 வயதாகும் நடிகர் விஜயகாந்த் திடீரென உடல்நல குறைவு காரணாமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. ஆனாலும் கூட விஜயகாந்தின் உடல்நிலை குறைத்து பலவிதமான தகவல்கள் உலா வருகிறது.

Share
தொடர்புடையது
11 17
சினிமாபொழுதுபோக்கு

நிச்சயதார்த்த செய்தி உண்மை தானா.. ராஷ்மிகா மறைமுகமாக கொடுத்த பதில்

நடிகை ராஷ்மிகா மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம்....

10 18
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் டிஆர்பி இவ்வளவு தானா.. அதள பாதாளத்தில் இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்திய அளவில் பிரபலமான ஒன்று. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பலவேறு சர்ச்சைகளும்...

9 17
சினிமாபொழுதுபோக்கு

Dude படத்தில் நடிக்க ஹீரோ பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

லவ் டுடே என்கிற படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை தந்தவர் பிரதீப் ரங்கநாதன். இந்த வெற்றி...

8 18
சினிமாபொழுதுபோக்கு

BB9 டைட்டில் வின்னர் விஜே பார்வதி தான்.. ஆதாரத்துடன் அடித்துக் கூறிய பிரபலம்

பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் நந்தினி,...