tamilni 253 scaled
உலகம்செய்திகள்

சர்ச்சைக்குரிய Al-Shifa வைத்தியசாலை!!

Share

சர்ச்சைக்குரிய Al-Shifa வைத்தியசாலை!!

காசாவிலுள்ள மிகப் பெரிய பொது வைத்தியசாலையான Al-Shifa வைத்தியசாலைக்குள் நேற்றைய தினம் இஸ்ரேலிய இராணுவம் நுழைந்தது என்பது, மிகப் பெரிய மனித உரிமை மீறலாகவும், ஒரு யுத்தக் குற்றமாகவும் பல்வேறு தரப்புக்களாலும் கண்டிக்கப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே Al-Shifa வைத்தியசாலையின் அம்பியுலன்ஸ் வண்டியின் மீதும், அந்த வைத்தியசாலையின் சூரிய மின்சார செயற்பாடுகளின் மீதும் தாக்குதல் நடத்தியிருந்த இஸ்ரேலியப் படைகள், நேற்றைய தினம் அந்த வைத்தியசாலையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது.

Al-Shifa வைத்தியசாலையை ஹமாஸ் ஒரு இராணுவத் தளமாகப் பாவித்து வருகின்றது என்கின்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...