10 8 scaled
சினிமாசெய்திகள்

நான் மிடில் கிளாஸ் இல்லை…பிரதீப்பை திட்டிய ஜோவிகா… கோபத்தில் கத்திய பிரதீப்…

Share

நான் மிடில் கிளாஸ் இல்லை…பிரதீப்பை திட்டிய ஜோவிகா… கோபத்தில் கத்திய பிரதீப்…

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அது தொடர்பாக பார்ப்போம் வாங்க.

இன்றைய தினம் பிக் போஸ்சில் ராங்கிங் டாஸ்க் நடைபெறுகின்றது. அதில் முதலாவது நிலை டைட்டில் வின்னருக்கான ராங் ஆகவும் 15வது ராங் எலிமினேஷாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது. இந்த போட்டியில் போட்டியாளர்கள் அனைவரும் பங்குபற்றுகின்றனர்.

இதனால் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸும் ஒவ்வொரு இடத்தில் நிற்கின்றனர்.அப்போது பிரதீப் முதலாவது இடத்தில் நிற்பதால் எல்லோரும் திட்டுகின்றனர். இரண்டாவது இடத்தில் ஜோவிகா இருக்கிறார்.

பிரதீப் , ஜோவிக்கவை பார்த்து நீ மிடில் கிளாஸ் என்று சொல்லாத என்று சொல்ல ஜோவிகா நான் அங்க இருந்துதான் வந்தேன் என்று ஜோவிகா கூறுகிறார். இவர்களுக்கிடையில் இப்படியே வாக்குவாதம் நடைபெறுவது போல ப்ரோமோ முடிவடைகிறது.

Share
தொடர்புடையது
11 17
சினிமாபொழுதுபோக்கு

நிச்சயதார்த்த செய்தி உண்மை தானா.. ராஷ்மிகா மறைமுகமாக கொடுத்த பதில்

நடிகை ராஷ்மிகா மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம்....

10 18
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் டிஆர்பி இவ்வளவு தானா.. அதள பாதாளத்தில் இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்திய அளவில் பிரபலமான ஒன்று. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பலவேறு சர்ச்சைகளும்...

9 17
சினிமாபொழுதுபோக்கு

Dude படத்தில் நடிக்க ஹீரோ பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

லவ் டுடே என்கிற படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை தந்தவர் பிரதீப் ரங்கநாதன். இந்த வெற்றி...

8 18
சினிமாபொழுதுபோக்கு

BB9 டைட்டில் வின்னர் விஜே பார்வதி தான்.. ஆதாரத்துடன் அடித்துக் கூறிய பிரபலம்

பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் நந்தினி,...