தராகி சிவராமின் மரணம் உட்பட்ட ஏழு முக்கிய சம்பவங்களின் விசாரணைகள் ஆரம்பம் ஊடகவியலாளர் தராகி என்ற சிவராமின் மரணம் மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உட்பட ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு...
பாடசாலை வகுப்பறையில் ஆசிரியரொருவர் திடீரென உயிரிழப்பு நவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் பாடசாலையின் வகுப்பறையில் திடீரென உயிரிழந்துள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் பிராந்தியக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பாடசாலையில் ஆரம்பப்பிரிவில்...
கடவுச்சொல்லை பாதுகாக்க தவறும் இலங்கையர்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இலங்கையில் இணையப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் சுமார் 50 வீதமானவர்கள் தமது ‘ஒரு முறை கடவுச்சொல்லை (OTP)’ பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றி அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 60...
தேர்தல் பரப்புரையை ஆரம்பித்த மன்னாரின் இளம் சட்டத்தரணி சர்வமத தலைவர்களின் ஆசியுடன் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணியும் சமூக சேவையாளருமான செல்வராஜ் டினேசன் நேற்று...
கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சஹாரா பாலைவனம் தென்கிழக்கு மொரோக்கோவில் பெய்த கனமழையின் தாக்கம் சஹாரா பாலைவனத்தை வெள்ளத்தில் மூழ்கச்செய்துள்ளது. குறித்த கனமழையானது சராரியை விட அதிகம் என மொரோக்கோ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மொரோக்கோ...
யாழில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் கொள்ளை யாழ்ப்பாணம் – நவாலி பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடபப்டடுள்ளன. குறித்த கொள்ளை சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது....
இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக திரும்பிய 40 நாடுகள் லெபனானில் ஐ.நா அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இஸ்ரேலுக்கு எதிராக 40 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. லெபனானுக்கு எதிரான தாக்குதலின்போது ஐ.நா...
இரவு நேரங்களில் அச்சுறுத்தும் மர்ம கும்பல்: தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு கோரிக்கை தொம்பே, வெலிவேரிய, மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசங்களில் இரவு நேரங்களில் வீடுகளில் நுழைந்து பெண்களை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தி வீடுகளில் பொருட்களை திருடும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 33 கோடி ரூபாய் செலவு தற்போது நாடாளுமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த உறுப்பினர்களின் உறவினர்களுக்காக 33 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய, 424 பேருக்கான ஓய்வூதியம் செலுத்துவதற்காக...
லெபனானில் இலங்கை படையினர் காயம்: விசாரணைக்கு உறுதியளித்த இஸ்ரேல் லெபனானில் இரண்டு இலங்கை படையினர் காயமடைந்தமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு உறுதியளித்துள்ளது. டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அறிக்கையில்...
டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு! இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40,494 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
தேர்தல் ஆணையகத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல் இலங்கை தேர்தல் ஆணையகத்திடம் 61 வாகனங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் (2023) அந்த வாகனங்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்காக 19,999,556.17 செலவிடப்பட்டுள்ளது. 2023...
எவரெஸ்ட் சிகரத்தில் 100 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள்! எவரெஸ்ட் சிகரத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு சிகரத்தை அடைய முயன்றபோது காணாமல் போன ஒருவரின் மனித எச்சங்களை ஆவணப்படக் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது. காலநிலை...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு 97,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி,...
நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு கேட்டு ஆயிரக்கணக்கானோர் களத்தில்.! நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் 8,821 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர் இவர்கள் 196 நாடாளுமன்ற இடங்களுக்காக போட்டியிடுகின்றனர். இதனை தவிர தேசியப் பட்டியலில் இருந்து...
மக்களே அவதானம்! மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, நேற்று (12) மாலை 4.00 மணி முதல் எதிர்வரும் 24...
இஸ்ரேலின் செயற்பாடு தொடர்பில் இலங்கை கடும் கண்டனம் லெபனானின் நாகுரா பகுதியில் ஐக்கிய நாடுகளின் அமைதிக்காக்கும் படையணியை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய பீரங்கி தாக்குதல் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது....
தொடரும் சீரற்ற காலநிலை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிகை புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ள யாழ். மைந்தன் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான (Powerlifting) பழு தூக்கல் போட்டிகளில், யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் 3 பதக்கங்களைப் பெற்றுள்ளார். அண்மையில் இடம்பெற்ற...
கமலா ஹாரிஸிக்கு ஆதரவாக அமெரிக்காவில் ரகுமான் தலைமையில் இசை நிகழ்ச்சி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள கமலா ஹாரிஸ் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டமைக்கு ஆதரவாக தென்னிந்திய திரைபட பாடகர் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளதாக...