வடக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பில் தகவல் வடக்கு மாகாணத்தில் அண்மையில் நியமனம் பெற்றுக்கொண்ட 374 பட்டதாரி ஆசிரியர்களும் (04) தமது கடமைகளை பொறுப்பேற்க முடியும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.பற்றிக்...
விடுதலைப் புலிகளின் தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பை அழித்தவர்கள்…! சீற்றம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தவர்கள், தாமே ஓரணியாக வர முடியாத நிலையில், மக்களை ஒன்று படுத்தப்போவதாகக் கூறுவது வேடிக்கையானது...
மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று துப்பாக்கிச்சூடு..! அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பத்தொன்பது வயது இளைஞன் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை...
ஈராக்கில் உள்ள இலங்கை தூதரகத்தை திறக்க அழைப்பு ஈராக்கின் (Iraq) பக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த...
விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் கொழும்பு (Colombo) – கண்டி (Kandy) பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) பயணித்த...
தண்டவாளத்தில் ஓடிய பேருந்து: காவல்துறை நடவடிக்கை தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு முன்னெச்சரிக்கை எதுவுமின்றி தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய சாரதி எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்...
இடியுடன் கூடிய பலத்த மழை: மக்களுக்கு எச்சரிக்கை மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
யாழில் தொலைபேசி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது யாழ்ப்பாணத்தில் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்து சென்ற விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் தரித்து...
யாழில் வன்முறை: மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் அட்டூழியம் யாழ்ப்பாணம் (Jaffna) – அச்சுவேலி கைத்தொழில் பேட்டை பகுதியில் உள்ள பண்ணையொன்றில் பெருமளவானவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (02)...
உயர்தரப் பரீட்சை பெறுபேற்றினால் மாணவன் விபரீத முடிவு குருநாகலில் (Kurunegala) உயர்தரப் பரீட்சையில் (G.C.E A/L Exam) பல்கலைக்கழக அனுமதிக்கு போதுமான பெறுபேறுகள் கிடைக்காததால் மனமுடைந்த மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். 2023 ஆம்...
நாட்டு மக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த மூன்று வாரங்களாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சீரற்ற காலநிலையால்...
வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள்! மக்களுக்கு உடனடி நிவாரணம்: ரணில் அறிவிப்பு சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) நடவடிக்கை எடுத்துள்ளார். மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக பணத்தை...
கிராமிய தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய கடன் திட்டம் கிராமிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய கடன் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார். புதிய தொழில் தொடங்க...
கனேடிய மாகாணமொன்றில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் கனடாவில் (Canada) முக்கிய மாகாணங்களில் ஒன்றான பிரிட்டிஸ் கொலம்பியாவில் (British Columbia) மணித்தியால சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பள அதிகரிப்பானது, இந்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக...
குறைவடைந்த எரிபொருளின் விலை: மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், பொது மக்களின் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் பேருந்து மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் லொறிகளுக்கு பெருமளவில் பயன்படுத்தப்படும் டீசலின் விலை கடந்த இரண்டு...
அரகலயவிற்கு பின் மீண்டும் தலை தூக்கும் ரவுடி அரசியல்வாதிகள் அரகலய போராட்டத்திற்கு பின் பின்வாங்கிய ஊழல் மற்றும் ரவுடி அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க...
கனடாவில் ஆபத்தின் விழிம்பில் முதியவர்கள் கனடாவில் (Canada) முதியவர்கள் கஞ்சா போதைப் பொருள் பயன்பாட்டினால் அபாயங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் (Statistics Canada) வெளியிட்டுள்ளது இந்நிலையில், கஞ்சா கலந்த...
திருப்பி அனுப்பப்பட்ட கட்டுநாயக்க வந்த விமானங்கள் சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்த இரண்டு விமானங்கள் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
இன்றைய ராசி பலன் 03.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூன் 3, 2024, குரோதி வருடம் வைகாசி 21, திங்கட் கிழமை, சந்திரன் மேஷ ராசியில்...
ஹீரோவாக அசுர வெற்றி கண்ட சூரிக்கு கிடைத்த அங்கீகாரம்.. படையெடுக்கும் இயக்குநர்கள் மதுரையில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமத்தில் முத்துசாமி சேங்கையரிசி தம்பதிக்கு ஆறாவது மகனாக பிறந்தவர் தான் சூரி. அவர் ஏழாம் ஆண்டு படித்துக்...