Day: கார்த்திகை 18, 2023

31 Articles
இலங்கைசெய்திகள்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் தகவல்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் தகவல் Ai Generated Video Prabhakaran S Daughter Alive   விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் மகள் துவாரகா உயிருடன் இருப்பதாக போலியான...

T2WEHW2MONMHBBBKV2777SU7DU scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சுட்டுக்கொல்ல வேண்டும்: காங்கிரஸ் எம்.பி சர்ச்சை பேச்சு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சுட்டுக்கொல்ல வேண்டும்: காங்கிரஸ் எம்.பி சர்ச்சை பேச்சு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை விசாரணையின்றி சுட்டுக்கொல்ல வேண்டிய நேரம் இது தான் என்று கேரள காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன்...

உலகம்ஏனையவைசெய்திகள்

துணிக்கூடைக்குள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை

துணிக்கூடைக்குள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை அமெரிக்க நகரம் ஒன்றில், தன் சகோதரர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி, அழுக்குத் துணிகள் போடும் கூடைக்குள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம், குடும்பத்தாரை...

c0YLD4TP7qmtcKeCdMGv
சினிமாசெய்திகள்

இந்த வாரம் பிக்பாஸிலிருந்து இவர் வெளியேறுகிறாரா, வெளிவந்த கருத்துக்கணிப்பு

இந்த வாரம் பிக்பாஸிலிருந்து இவர் வெளியேறுகிறாரா, வெளிவந்த கருத்துக்கணிப்பு சின்னத்திரை ரசிகர்களுக்கு செம விருந்தாக கடந்த சில வருடங்களாக அமைந்து வருவது பிக்பாஸ் தான். தொடர்ந்து 6 சீசனாக வெற்றிநடைப்போட, தற்போது...

23 6558a30e71372 md
உலகம்செய்திகள்

கலர் கலராக வளையல் போட்ட மனைவி.., கொடூரமாக தாக்கிய கணவர் மற்றும் மாமியார்

கலர் கலராக வளையல் போட்ட மனைவி.., கொடூரமாக தாக்கிய கணவர் மற்றும் மாமியார் மும்பையில், கலர் கலராக வளையல் போடும் மனைவியை கண்மூடித்தனமாக கணவரின் குடும்பம் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

maya
சினிமாசெய்திகள்

இது எங்கே கொண்டு போய் விடுமோ.. மாயா – நிக்சன் பற்றி வந்த புகார்!

இது எங்கே கொண்டு போய் விடுமோ.. மாயா – நிக்சன் பற்றி வந்த புகார்! பிக் பாஸ் வீட்டில் வாரம்தோறும் போட்டியாளர்களுக்கு நடுவில் இருக்கும் பிரச்சனைகள் மாறிக்கொண்டே இருக்கிறது. Bully கேங்...

rtjy 189 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி நாட்டின் இரண்டு முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும்...

rtjy 188 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை பாடசாலை கல்வியில் மாற்றம்

இலங்கை பாடசாலை கல்வியில் மாற்றம் 2024இற்கான புத்தங்கள் தற்போது அச்சிடப்பட்டுள்ளன. சீருடைகள் அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை,...

rtjy 187 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கை வரும் உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல்

இலங்கை வரும் உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல் உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல் இலங்கைக்கு வருகை தர உள்ளது. குறித்த கப்பல் நாளை (12.11.2023) இலங்கையை வந்தடைய உள்ளதாக துறைமுக வட்டாரங்கள்...

rtjy 186 scaled
இலங்கைசெய்திகள்

குறையும் கோழி இறைச்சி விலை

குறையும் கோழி இறைச்சி விலை பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலை குறைவடையும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும், முட்டையின் விலையும் குறையக் கூடும்...

rtjy 185 scaled
உலகம்செய்திகள்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.89 அமெரிக்க...

rtjy 184 scaled
இலங்கைசெய்திகள்

வரி குறைப்பு தொடர்பில் பசிலின் தகவல்

வரி குறைப்பு தொடர்பில் பசிலின் தகவல் இதற்கு பிறகு எந்தவொரு வரியும் குறைக்கப்படமாட்டாது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பெறுமதி சேர் வரி(VAT) 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

rtjy 183 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிர்ச்சி கொடுக்கும் கொலையாளிகள்

இலங்கையில் அதிர்ச்சி கொடுக்கும் கொலையாளிகள் இலங்கையில் கொலைகளை மேற்கொள்ளும் பாதாள உலக குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் இரகசியமாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுவிடுவதாக தெரியவந்துள்ளது. அண்மைக்காலமாக இந்த நிலைமை...

rtjy 182 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

யாழில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் கிழக்கு பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் (17.09.2023) இடம்பெற்றுள்ளது. கந்தசாமி...

rtjy 181 scaled
உலகம்செய்திகள்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் கிழக்கு பிலிப்பைன்ஸின் மிண்டானோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது நேற்று(17.11.2023) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளதாக பிலிப்பைன்ஸ் நாட்டின்...

rtjy 180 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை இலங்கையில் மசாலாப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது அது தொடர்பான பொருட்களை விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள் தர சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல்...

rtjy 179 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவின் இரண்டாவது மிகப் பெரிய தோல்வி!

இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவின் இரண்டாவது மிகப் பெரிய தோல்வி! காசாவிலுள்ள மிகப்பெரிய வைத்தியசாலை என்று கூறப்படுகின்ற Al-Shifa வைத்தியசாலை விவகாரம் என்பது இஸ்ரேலிய புலனாய்வுப் பிரிவு அண்மைக்காலத்தில் எதிர்கொண்ட இரண்டாவது மிகப்...

rtjy 178 scaled
இலங்கைசெய்திகள்

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது...

rtjy 177 scaled
இலங்கைசெய்திகள்

10 வருடங்களுக்கு பின் சிறந்த பெறுபேற்றினை பெற்ற பாடசாலை

10 வருடங்களுக்கு பின் சிறந்த பெறுபேற்றினை பெற்ற பாடசாலை மட்டக்களப்பு காவத்தமுனை அல் அமீன் மகா வித்தியாலயத்தில் இம்முறை வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று...

rtjy 176 scaled
இலங்கைசெய்திகள்

மோட்டார் சைக்கிளுடன் பேருந்து மோதி விபத்து: 2 பலி

மோட்டார் சைக்கிளுடன் பேருந்து மோதி விபத்து: 2 பலி அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளுடன் பேருந்து மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக...