ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணைத் துரத்திய இளைஞர்கள் இந்தியாவில், தனது மொபைலைப் பறிக்க முயன்ற இளைஞர்களுடன் போராடிய இளம்பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். கடந்த வெள்ளிக்கிழமை மதியம், Ghaziabad என்னுமிடத்தில், கீர்த்தி சிங் (19) என்னும் மாணவி...
23 நாள்களுக்கு பிறகு சந்திரபாபு நாயுடுவுக்கு க்ரீன் சிக்னல் இந்திய மாநிலம், ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி ஆந்திர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு...
பிரான்சில் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள் வெளியேற்றம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள 20 யூத பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று, வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை, பள்ளிகள் திறந்த...
லூலூ மாலில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய முதியவர்: வைரலாகும் வீடியோ பெங்களூருவில் உள்ள லுலு மாலில் இளம்பெண்ணிடம் முதியவர் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடகா மாநிலம்,...
இஸ்ரேல் – காஸா போர்… கோரிக்கையை மொத்தமாக நிராகரித்த அமெரிக்கா இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனக் குழுவான ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் செய்வதற்கான உலகளாவிய கோரிக்கைகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான்...
இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம்! இலங்கையர்கள் தொடர்பில் சமீபத்திய தகவல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான யுத்தம் தீவிரமடைந்து வரும் நிலையில், யுத்தம் இடம்பெறும் பிரதேசங்களில் இருக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாக எமக்கு...
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(31.10.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்து, இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின்...
நாட்டின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி 29 அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. குறித்த பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும்...
சம்பந்தன் தமிழரின் அடையாளம்! விக்னேஸ்வரன் பதிலடி சம்பந்தன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர்...
நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலையில் மாற்றம் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பெய்து வரும் மழையினால் பல மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளன. இதனால் மரக்கறிகளின் விலைகள் சுமார் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய...
உடனடியாக 1500 அரச ஊழியர்களுக்கு நியமனம் குடும்பநல சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள் 1500 பேரை உடனடியாக பணிக்கு அமர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம்...
யாழில் இளைஞன் சடலமாக மீட்பு யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞன், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மேற்கை சேர்ந்த 25 வயதுடைய குணராசா தனுஷன் என்ற இளைஞரே நேற்று (30.10.2023) இவ்வாறு...
பேஸ்புக்கில் ரூ.6 கோடி சம்பளம்; ராஜினாமா செய்து சொந்த தொழில் தொடங்கிய இந்தியர் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் ரூ.6 கோடி ஊதியம் பெற்ற பேஸ்புக் வேலையை ராஜினாமா செய்து சொந்த தொழில் தொடங்கியுள்ளார். இந்திய...
இஸ்ரேலிய படையினர் மீது காசாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையால் தாக்குதல் காசாவில் முன்னோக்கி நகரமுயலும் இஸ்ரேலிய படையினர் மீது டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. காசாவின் தென்பகுதிக்குள் ஊடுருவ முயலும்...
ஹமாஸ் படைகளிடம் குவிந்து கிடக்கும் நிதி… எந்த நாடுகள் உதவுகிறது ஹமாஸ் படைகளுக்கு ஆண்டுக்கு 1.5 பில்லியன் பவுண்டுகள் பொதுவாக தேவைப்படும் என முன்னாள் இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான், கத்தார் உள்ளிட்ட...
நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேலிய பிரதமர்! இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கடந்த 7ம் திகதி நடந்த ஹமாஸ் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் மற்றும் உளவு அமைப்புகள் எந்தவொரு...
லண்டனில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்… வெளியாகியுள்ள புதிய தகவல்கள் லண்டனில் நேற்று முன்தினம் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்ணின் பெயர் முதலான சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மாலை 4.10 மணியளவில், லண்டனிலுள்ள Croydonஇல் அமைந்துள்ள வீடு...
பிரேசிலின் அமேசன் பகுதி விமான விபத்தில் 12 பேர் பலி பிரேசிலின் அமேசன் பகுதியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 12 பேரும் உயிரிழந்துள்ளனர். குறித்த விமானத்தில் பயணித்த ஒன்பது பெரியவர்கள் மற்றும்...
இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்: 12 ஆயிரம் பேரை வைத்தியசாலையை விட்டு வெளியேற்ற உத்தரவு இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் யுத்தம் 3 வாரங்களை தாண்டி நீடித்து வருகின்ற நிலையில் இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில்...
அமெரிக்காவுக்குள் நுழைந்த 42,000 இந்தியர்கள் அமெரிக்காவில் கடந்த ஓராண்டில் மட்டும் 42,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் சட்டவிரோத நுழைவு தொடர்பாக பிரபல அமெரிக்க பத்திரிகை நிறுவன தரவுச் செய்தியில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது....