வவுனியா இரட்டைக்கொலை: ஒரு வாரத்தின் பின்னர் 5 சந்தேகநபர்கள் கைது வவுனியா- தோணிக்கல்லில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் வீடெரிப்பு தாக்குதலால் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒரு வாரத்தின் பின்னர் 5 பேர் சந்தேகத்தில் கைது...
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்தில் அரசின் ஊதுகுழலான டக்ளஸ்! “வடக்கு – கிழக்கில் கடந்த வெள்ளியன்று முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் நடக்கவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பாலேயே முன்னெடுக்கப்பட்டது. மனிதாபிமானமுள்ளவர் என்றால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதை...
ரணில் தொடர்பில் பசில் எடுத்துள்ள தீர்மானம்..! அமைச்சுப் பதவிகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து பாதுகாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பசில் ராஜபக்ச முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள்...
யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை! முன்னாள் காதலனின் வெறியாட்டம் கம்பஹா மாவட்டத்தில் யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கம்பஹா – மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று (31.07.2023) மாலை இடம்பெற்றுள்ளது. மினுவாங்கொடை...
நாட்டில் மீ்ண்டும் அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 56 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, மேல் மாகாணத்தில் 50 சதவீதமான...
மற்றுமொரு தேரரின் மோசமான செயல் – 8 வயது சிறுமி பாதிப்பு காலியில் 8 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 76 வயதுடைய விஹாராதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை...
எல்லை தாண்டிய காதல்: இலங்கை பெண்ணுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சுற்றுலா விசாவில் இந்தியா சென்று திருமணம் முடித்த இலங்கை பெண் ஒருவரை உடனடியாக வெளியேறுமாறு பொலிஸார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இலங்கையை சேர்ந்த விக்னேஸ்வரி என்பவர் ஆந்திர...
இலங்கைக்கு படையெடுக்கும் சாகச கலைஞர்கள் வருடாந்தம் 10,000க்கும் அதிகமான சாகச கலைஞர்களை இலங்கைக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இதனை...
ரணிலின் இராமர்பால அரசியல்! Courtesy: தி.திபாகரன் கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதியின் இந்திய பயணத்துடன் மீண்டும் ஒரு பாக்கு நீரினை அரசியற் கரகாட்டம் தொடங்கிவிட்டது. இராமேஸ்வரத்தின் அரிச்சல் முன்னையிலிருந்து தலைமன்னருக்கான தரைவழிப் பாதைக்கான பாலம் ஒன்றை...
கொழும்பில் இருந்து சென்ற பேருந்து விபத்து – ஐவர் ஆபத்தான நிலையில் கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் 18...
கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மற்றுமொரு மரணம் வயிற்று வலி காரணமாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வருடம் புலமைப்பரிசில்...
இன்றைய ராசி பலன் 01.08.2023 – Today Rasi Palan இன்று சோபகிருது வருடம் ஆடி 16 (1 ஆகஸ்ட் 2023) செவ்வாய்க் கிழமை. பெளர்ணமி திதி, ஆடி தபசு உள்ள அற்புத நாளில், மேஷம்...