Day: ஆவணி 22, 2023

34 Articles
8 10 scaled
உலகம்செய்திகள்

காட்டுத்தீயை அணைக்க இராணுவத்தை நிறுத்திய ஜஸ்டின் ட்ரூடோ

காட்டுத்தீயை அணைக்க இராணுவத்தை நிறுத்திய ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இராணுவத்தை நிறுத்தியுள்ளார். காட்டுத்தீ காரணமாக பிரிடிஷ் கொலம்பியாவில் அவசரகால...

7 10 scaled
உலகம்செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி  கொலை வழக்கில் புதிய தகவல்

சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி  கொலை வழக்கில் புதிய தகவல் சர்ரே பகுதியில் குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி தொடர்பில், பொலிசார் வெளியிட்ட புதிய தகவலில்,...

6 13 scaled
உலகம்செய்திகள்

ராணி கமீலாவின் முதல் காதலர் மரணம்

ராணி கமீலாவின் முதல் காதலர் மரணம் பிரித்தானிய ராணி கமீலாவின் முதல் காதலர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மன்னர் சார்லசை, அதாவது முன்னாள் இளவரசர் சார்லசை காதலிக்கும் முன் கமீலா வேறொருவரைக்...

5 10 scaled
உலகம்செய்திகள்

இளைஞரின் வெறிச்செயலுக்கு பலியான தாயார்

இளைஞரின் வெறிச்செயலுக்கு பலியான தாயார் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தன்பால் ஈர்ப்பாளர்களின் அடையாளமான கொடி கடைக்குள் காணப்பட்டதை அடுத்து, அந்த கடை உரிமையாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சமூக ஊடகத்தில் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு எதிராக...

4 12 scaled
உலகம்செய்திகள்

குழந்தையுடன் வந்தவரைக் கொல்ல வந்த நபர்: மனதைக் பதபத வைக்கும் காட்சி

குழந்தையுடன் வந்தவரைக் கொல்ல வந்த நபர்: மனதைக் பதபத வைக்கும் காட்சி குழந்தையுடன் வந்த ஒருவரைக் கொல்ல கொலையாளி ஒருவர் துப்பாக்கியுடன் வர, தன் குழந்தையை அமைதியாக ஒரு பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு,...

3 11 scaled
உலகம்செய்திகள்

வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கல்! கனடாவின் திட்டம்

வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கல்! கனடாவின் திட்டம் கனடாவில் வீடுகள் தட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கு சர்வதேச மாணவர்கள் ஒரு முக்கிய காரணம் என்னும் கருத்து கனடாவில் அதிகரித்துவருகிறது. வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கலை...

2 10 scaled
உலகம்செய்திகள்

டொலருக்கு பதிலாக BRICS கரன்சி

டொலருக்கு பதிலாக BRICS கரன்சி அமெரிக்க டொலருக்கு மாற்றாக பொதுவான BRICS நாணயத்திற்கு இந்தியா ஒப்புதல் அளிக்க வாய்ப்பில்லை, ஏனெனில் அது சீனாவின் ஆதிக்கத்தை அதிகரிக்கச்செய்து யுவானின் மதிப்பை மேலும் பலப்படுத்தும்...

1 9 scaled
உலகம்செய்திகள்

பல நூறு அடி உயரத்தில்… அந்தரத்தில் சிக்கிய 6 சிறார்கள்

பல நூறு அடி உயரத்தில்… அந்தரத்தில் சிக்கிய 6 சிறார்கள் பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் கேபிள் காரில் சிக்கிய ஆறு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்களை மீட்கும் பணி...

tamilni 285 scaled
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கான பதவி உயர்வு குறித்து ஆலோசனை

அரச ஊழியர்களுக்கான பதவி உயர்வு குறித்து ஆலோசனை அரச ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியது அவர்களின் திறமைக்கு ஏற்பவே என அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தில வைத்து...

tamilni 284 scaled
இலங்கைசெய்திகள்

இன்றும் வீழ்ச்சியடைந்த ரூபாவின் பெறுமதி!

இன்றும் வீழ்ச்சியடைந்த ரூபாவின் பெறுமதி! நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(22) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம்...

tamilni 283 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்! 100,000 சுற்றுலா பயணிகள் வருகையை கடந்த மைல்கல்லை இவ்வாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கை எட்டியுள்ளது. நாட்டிற்கு ஆகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் 98,831 சுற்றுலா...

tamilni 282 scaled
இலங்கைசெய்திகள்

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கை

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கை நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. சிறுவர்கள் வெளிக்கள செயற்பாடுகளில் ஈடுபடும் போது...

tamilni 281 scaled
இலங்கைசெய்திகள்விளையாட்டு

மும்பை அணியில் வியாஸ்காந்த்!

மும்பை அணியில் வியாஸ்காந்த்! ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ILT20 தொடருக்காக புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட இலங்கை வீரர்களில் யாழ்ப்பாண வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றுள்ளார்....

tamilnis scaled
இலங்கைசெய்திகள்

சில தனியார் வங்கிகளில் புதிய நடைமுறை

சில தனியார் வங்கிகளில் புதிய நடைமுறை நாட்டில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி புத்தகம் மூலம் பணம் பெறும் போது சில வங்கிகளினால் மிகவும் நியாயமற்ற முறையில் 50 ரூபாய்...

tamilni 279 scaled
இலங்கைசெய்திகள்

பிக்கு மாணவர் சடலமாக மீட்பு

பிக்கு மாணவர் சடலமாக மீட்பு மீகவத்தை, நாரங்வல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரிவெனாவில் இருந்த பிக்கு ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் நேற்றைய தினம் (21.08.2023) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

tamilni 278 scaled
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கப்படும் அரிசியின் விலை

அதிகரிக்கப்படும் அரிசியின் விலை அரசாங்கத்திடம் அரிசி மற்றும் நெல்லுக்கான கையிருப்பு இல்லாத காரணத்தினால், எதிர்வரும் காலங்களில் அரிசியின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும், அரிசி...

tamilni 277 scaled
இலங்கைசெய்திகள்

தாமரைக் கோபுரத்தில் மாற்றம்

தாமரைக் கோபுரத்தில் மாற்றம் தாமரை கோபுரத்தைப் பார்க்க வரும் மக்களுக்காக விழிப்புணர்வு பலகைகள் காட்சிப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள புகழ்பெற்ற இடங்கள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பலகைகள்...

tamilni 276 scaled
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் சர்ச்சையை ஏற்படுத்திய முல்லைதீவு நீதிபதி விவகாரம்

நாடாளுமன்றில் சர்ச்சையை ஏற்படுத்திய முல்லைதீவு நீதிபதி விவகாரம் குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதவான் அனுமதி வழங்கியமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய...

tamilni 275 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுக்கும் பஸிலுக்கும் சஜித் சவால்

ரணிலுக்கும் பஸிலுக்கும் சஜித் சவால் வாய்ச்சவடால் விட வேண்டாம் துணிவு இருந்தால் தேர்தல் ஒன்றை உடனடியாக நடத்திக் காட்டுங்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பஸில்...

tamilni 274 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம்

இலங்கையில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம் கண்டியில் இரண்டு வருடங்களாக தாய் மற்றும் தந்தை வழி உறவினர்கள் குழுவினால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது மாணவியொருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. குறித்த...