Day: ஆனி 26, 2023

37 Articles
20141121 afp MaithripalaSirisena
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி யாழ் விஜயம்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் ஜுன் 28 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும்...

thuoc thiet yeu.tmb 1024v
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துப்பொருள் உதவி

இலங்கை முகங்கொடுத்திருக்கும் மருந்துப்பொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கும், அத்தியாவசிய மருந்துப்பொருள் கொள்வனவுக்கு உதவுவதற்குமென ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் முன்னெடுக்கப்படுவரும் நடவடிக்கைக்கு அவசியமான உதவிகளை மிச்செலின் அறக்கட்டளை வழங்கியுள்ளது. அதன்படி மிச்செலின்...

MC Yasmin Pigou 3 e1593715808979 scaled
இலங்கைசெய்திகள்

தற்போதைய அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஷவை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தாது – யஸ்மின் சூக்கா விசனம்

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்துவரும் தற்போதைய அரசாங்கம், மாத்தளை மனிதப்புதைகுழிகள் மற்றும் இறுதிக்கட்டப்போரின்போது இடம்பெற்ற படுகொலைகளில் கோட்டாபயவின் வகிபாகத்துக்காக அவரைப் பொறுப்புக்கூறச்செய்யாது என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா...

23 649993c8c532c
உலகம்செய்திகள்

விமான இயந்திரத்திற்குள் சிக்கி ஊழியர் பலி – அமெரிக்காவில் சம்பவம்

அமெரிக்காவில் விமான இயந்திரத்திற்குள் (என்ஜினுக்குள்) சிக்கி விமான நிலைய ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. லொஸ் ஏஞ்சல்சில் இருந்து சென் அன்டோனியோக்கு வந்த அமெரிக்காவின் டெல்டா விமானம் ஒன்றிலேயே...

23 649999a814d84
உலகம்செய்திகள்

உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரம் எதுவென்று தெரியுமா

கனடாவின் மாண்ரியல் நகரம் உலகிலேயே மோசமான அளவில் காற்று மாசுப்பட்டுள்ளதாக IQAir நிறுவனம் தெரிவித்துள்ளது. காற்று மாசுப்பாட்டால் மாண்டிரியலில் புகழ் பெற்ற டிரையத்தான் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், திறந்தவெளி விளையாட்டு...

sri lanka skulls best
இலங்கைசெய்திகள்

இலங்கையிலுள்ள மனிதப்புதைகுழிகளை அகழ்வதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பிவையுங்கள்

இலங்கையிலுள்ள மனிதப்புதைகுழிகளை அகழ்வதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பிவைக்குமாறும், அதன்மூலம் உரியவாறு ஆதாரங்கள் திரட்டப்படுவதையும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் எட்டப்படுவதையும் உறுதிப்படுத்துமாறும் தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி பாராளுமன்றக்குழு அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச உண்மைக்கும்...

23 6499a3d0c84b8
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு தொடர் ஆதரவு – ரூமேனியா உறுதியளிப்பு..!

இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு தமது நாடு ஆதரவளிக்கும் என ரூமேனியா தெரிவித்துள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பில் ரூமேனியாவின் வெளிவிவகார...

FPz H01akAQjW5H scaled
இலங்கைசெய்திகள்

உள்ளகக் கடன்மறுசீரமைப்பு உத்தி பற்றிய அறிவிப்புக்காகவே 30 ஆம் திகதி வங்கி விடுமுறை தினமாகப் பிரகடனம்

உள்ளகக் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையால் வங்கிவைப்புக்களிலோ, வட்டித்தொகையிலோ தாக்கம் ஏற்படாது. உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயன்முறை உத்தி குறித்த தீர்மானங்கள் மற்றும் அறிவிப்புக்களை மேற்கொள்வதற்காகவே எதிர்வரும் 30 ஆம் திகதியை வங்கி விடுமுறை தினமாக...

23 6499aa88c0e2f
உலகம்செய்திகள்

அடிக்கு மேல் அடிவாங்கும் ரஷ்யா – எதிராக களமிறங்கிய மற்றுமொரு நாடு..!

உக்ரைனுக்கு கூடுதல் கவச வாகனங்களை அவுஸ்திரேலியா வழங்க இருக்கிறது, இதுதொடர்பாக ,110 மில்லியன் அவுஸ்திரேலியா டொலர் (S$99.4 மில்லியன்) பெறுமானமுள்ள புதிய கவச வாகனங்களை உக்ரைனுக்கு வழங்குகிறது. அதில் 70 ராணுவ...

23 649980ef0cb8d
உலகம்செய்திகள்

வாக்னர் குழுவின் திட்டம் அமெரிக்காவுக்கு தெரியுமா..! அன்டனி பிளிங்கன் பகீர்

ரஷ்ய படைகளிடையே ஏற்பட்டுள்ள பிளவை புடின் – வாக்னர் இடையிலான மோதல் வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டனி பிளிங்கன் கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நெருக்கடி...

5b97e19adcee302e008b5e7c
இலங்கைசெய்திகள்

கொழும்பு துறைமுக நகரத்தில் புதிதாக சீன முதலீடு

கொழும்பு துறைமுக நகரத்தில் அடையாளங்காணப்பட்டுள்ள பல்வேறு செயற்திட்டங்களில் புதிதாக 1.2 பில்லியன் டொலர்களை சீனா முதலீடு செய்யவுள்ள நிலையில், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக மீட்சி தொடர்ந்தும் உதவிகளை வழங்கத்தயாராக இருப்பதாக...

23 64993bf3a6011
இலங்கைசெய்திகள்

இந்து ஆலயங்களில் புத்தரும் வருவார் போல இருக்கு

பல காலமாக தமிழர் தாயகங்களில் நிலவும் பெளத்த சிங்கள மயமாக்கல் முயற்சிகளுக்கு எதிராக தமிழர் சமுதாயம் ஒட்டுமொத்தமாக போராடிக்கொண்டிருக்கிறது. தமிழர் தாயகங்களில் பெளத்தமயமாக்கலை உள் நுழைக்கும் முயற்சியை இலங்கை பேரினவாத அரசாங்கம்...

23 6499669926e1c
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வலுக்கும் நெருக்கடி – நிபந்தனையுடன் களமிறங்கிய இந்தியா..!

அடுத்த மாதம் (ஜூலை) இந்தியா செல்லவுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை அவரது விஜயத்துக்கு முன்னதாகவே இந்தியா எதிர்பார்க்கின்றது என்று அறியமுடிகின்றது. அவரது விஜயத்துக்கு...

23 64996c0719f98
இலங்கைசெய்திகள்

முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – கொழும்பில் நடைமுறையாகும் புதிய திட்டம்!

கொழும்பில் உள்ள புராதன பெறுமதி வாய்ந்த காணி மற்றும் கட்டிடங்களை தேசிய பாரம்பரிய வலயமாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பு...

இலங்கைஏனையவைசெய்திகள்

ஜூலை 1ஆம் திகதி முதல் குறைவடையும் வட்டி வீதம்

கடன் அட்டைகளுக்கான வட்டி வீதம் ஜூலை 1ஆம் திகதி முதல் குறைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, வங்கிகள் வட்டி வீதம் குறைத்துள்ள போதிலும், கடன் அட்டைகளுக்கான வட்டி வீதங்கள் மிக அதிகமாக இருப்பதாக...

rtjy 3 scaled
உலகம்செய்திகள்

‘டைட்டன்’ நீர்மூழ்கி கப்பலில் உள்ள ஏகப்பட்ட குறைகள்

5 உயிரை பறித்த ‘டைட்டன்’ நீர்மூழ்கி கப்பலில் உள்ள ஏகப்பட்ட குறைகள் பற்றி தகவல் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன. சமீபத்தில் உலகையை உலுக்கிய சம்பவம் என்றால், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு...

rtjy 2 scaled
உலகம்செய்திகள்

பிரான்சின் இரண்டாவது பெரிய நகரின் அவல நிலை

பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் நகரம் Marseille. ஆனால், அங்கு போக்குவரத்து பிரச்சினைகள் முதல் பல்வேறு வசதிக்குறைவுகள் காணப்படுகின்றன. போதைப்பொருள் கும்பல்கள் காணப்படும் அந்நகரத்தில் இந்த ஆண்டில் மட்டும்...

rtjy 1 scaled
உலகம்செய்திகள்

காவு வாங்கும் சாத்தான் அட்லாண்டிக் பெருங்கடல்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கும் அட்லாண்டிக் பெருங்கடலை சுற்றியுள்ள மர்மங்களைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம். உலகத்திலேயே பசிபிக் பெருங்கடலுக்கு அடுத்தபடியாக இருப்பது அமெரிக்காவில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடல்தான். இக்கடலை...

rtjy scaled
இலங்கைசெய்திகள்

யாழில் வீடொன்றின் முன்பாக விசித்திரமான அறிவித்தல்

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த நபர் ஒருவர், வித்தியாசமான பதாதையொன்றை வைத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்கக் கூடியவாறு தான் சூனியம் வைத்துள்ளதாக...

Untitled 1 32 scaled
இலங்கைசெய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி இம்மாதத்தின் முதல் 20 நாட்களில் சுமார் 61,183 பேர் வருகை தந்துள்ளதாக...