Day: மாசி 26, 2023

13 Articles
Susil Premajayantha 3 750x375 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சுசிலுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!!

பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது தன்னை ஆபாசமான வார்த்தைகளில் திட்டியமைக்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்....

image 379dde8029
அரசியல்இலங்கைசெய்திகள்

கண்ணீர்ப்புகை பிரயோகம் – தேசிய மக்கள் சக்தியினர் மருத்துவமனையில்

தேர்தலை ஒத்திவைக்கும் சதிக்கு எதிராக “கொழும்பிற்கு எதிர்ப்பு” என்ற தலைப்பில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு காயமடைந்த சுமார்...

army
அரசியல்இலங்கைசெய்திகள்

கொழும்பில் இராணுவத்தினர் குவிப்பு!

கொழும்பு நகரின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. படையினருக்கு மேலதிகமாக இராணுவத்தின் கலகமடக்கும் பிரிவினரும் களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் பேரணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதனை தடுப்பதற்காக,...

samantha ruth prabhu 1638673850918 1638673862425
சினிமாபொழுதுபோக்கு

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – வைரலாகும் சமந்தா புகைப்படம்

நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னால் மயோசிட்டி சென்ற நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் இனி திரை உலகில் நடிக்க மாட்டார் என்றும் திரையுலகில் இருந்து விலகிவிடுவார் என்றும் வதந்திகள்...

simbu 0
சினிமாபொழுதுபோக்கு

இலங்கை தொழிலதிபர் மகளை மணக்கிறார் சிம்பு?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகதன்மைக் கொண்டவர். இயக்குனர் டி. ராஜேந்திரனின் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறையில் அறிமுகமாகி தன்...

dinesh gunawardena 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பதவி விலகுகிறார் பிரதமர்??

பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக பரவி வரும் செய்தி பொய்யானது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமரின் ஊடக செயலாளர் லலித் ரோஹன...

Anura
அரசியல்இலங்கைசெய்திகள்

அநுர உள்ளிட்ட 26 பேருக்கு தடை உத்தரவு!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு இன்று (26) ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று...

nilavarai 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புத்த பெருமான் கூறியதால் சிலையை வைத்தேன் – சிப்பாய் வாக்குமூலம்

புத்தபெருமான் கனவில் வந்து, தன்னை வழிபடுமாறு கூறியமையால் , அவ்விடத்தில் வழிபடுவதற்காக புத்த பெருமானின் சிலையை  வைத்தேன் என நிலாவரை கிணற்றடியில் புத்த பெருமானை வைத்த இராணுவ சிப்பாய் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்...

nilavarai
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திடீரென முளைத்த புத்தர் சிலை மாயம்!!

யாழ்ப்பாணம், நிலாவரையில் இராணுவத்தினரால் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட  பௌத்த வழிபாட்டு இடமும் புத்தர் சிலையும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்களின் தலையீட்டினை அடுதது உடனடியாக அகற்றப்பட்டுள்ளது....

EGG 1
இந்தியாஇலங்கைசெய்திகள்

முட்டை ரூபா 30

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபா விலையில் உணவு உற்பத்தியாளர்களுக்கு வழங்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி...

g20
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கைக்கு நிவாரணம் – ஜி-20 நாடுகள் தீர்மானம்

இலங்கை உள்ளிட்ட கடன் நெருக்கடியில் தவிக்கும் நாடுகளுக்கு நிவாரணம் வழங்க ஜி-20 நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில்...

University of Jaffna 1457319150
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கலைப்பீட மாணவர்களுக்கு வகுப்புத் தடை

யாழ். பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் 4 பேருக்கு வகுப்புத் தடை மற்றும் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைவதற்கான தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 22 ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலை வார...

ranil 2
இலங்கைசெய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வியில் – போராட்டத்துக்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்

ஜனாதிபதி மற்றும் தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதனால் தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும்...