Day: மாசி 8, 2023

19 Articles
ranilkb
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய செலவினங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு!

அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற...

IMG 20220401 WA0004
அரசியல்இலங்கைசெய்திகள்

வேலன் சுவாமி, ஸ்ரீதரன் எம்பி உட்பட ஏழு பேருக்கு அழைப்பாணை

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி  பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பாக சட்டவிரோதமான பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றஞ்சாட்டி வேலன் சுவாமிகளுக்கு யாழ்ப்பாண பொலிஸார் அழைப்பாணை வழங்கியுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து...

Education 2
இலங்கைசெய்திகள்

ஆசிரியர் ஆட்சேர்ப்பு – போட்டிப் பரீட்சை விரைவில்

நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது. 40 வயதுக்குட்பட்ட அனைத்து அரச ஊழியர்களும் விண்ணப்பங்களை நேரடியாக...

mahinda 1 1 1000x600 1
அரசியல்இலங்கைசெய்திகள்

அதிகாரப் பகிர்வு – மொட்டுக்குள் முரண்பாடு??

ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வது என்பது பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் அவ்வளவாக முரண்படவில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி ரணில்...

basil 1
அரசியல்இலங்கைசெய்திகள்

வரிசை யுகத்தை நீக்கியவர் ரணில்! – புகழும் பசில்

அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ள தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று (08) கருத்து வெளியிட்ட அவர்,  தனது எதிர்கால அரசியல்...

Vimal
அரசியல்இலங்கைசெய்திகள்

அதிக உரைகள் – விரைவில் உலக சாதனை படைக்கும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறுகிய காலத்தில் அதிகளவு அக்கிராசன உரைகளை நிகழ்த்தி உலக சாதனை படைக்க போகிறார் எனபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் ...

1675847508 ranil 2
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி முன்வைத்த கொள்கைப் பிரகடனத்தின் சுருக்கம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தின் சுருக்கம் பின்வருமாறு, கடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது பாடசாலை மாணவ மாணவிகள் தேசிய...

image 9b93897f63
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டையில் இராணுவம் குவிப்பு

கொழும்பு கோட்டையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், சுற்றுவட்டார வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக...

protest S 1
இலங்கைசெய்திகள்

தொழிற்சங்க போராட்டம் – கொழும்பில் கடும் வாகன நெரிசல்

கடுமையான வரி அதிகரிப்பு எதிராக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பில், எதிர்ப்பு பேரணியை முன்னெடுக்கின்றன. இதனால் கொழும்பின் பல வீதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது நடத்தப்படும் எதிர்ப்பு பேரணிக்கு...

image de6f87b470
அரசியல்இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சி வெளிநடப்பு!!

9வது பாராளுமன்றத்தின் 4வது அமர்வில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதந்தார். இந்த அமர்வை ஐக்கிய மக்கள் சக்தி  உறுப்பினர்கள் அமர்வைப் புறக்கணித்துள்ளனர், மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் “ராஜசேனா வெறி” என்று கோஷமிட்டவாறு...

image 2ec8f301d7
அரசியல்இலங்கைசெய்திகள்

பாராளுமன்றத்திற்கு அருகே பதற்றநிலை

13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் மகா சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன்போது பிக்குகள் பொல்துவ...

doctor
இலங்கைசெய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

புதிய வரிக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் சில இன்று (08) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பில்...

image 5f6c58f4bf
இலங்கைசெய்திகள்

வரிக் கொள்கை – தொழிற்சங்கங்களுடன் பேச்சு

வரிகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் தொழிற்சங்க  பணிப்பாளர் சமன் ரத்னப்பிரியவிற்கும் இடையில்  நிதியமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடலின் மூலம் விரைவான தீர்வுகள், முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வதாகவும் வரி தொடர்பில்...

image 5ad2b21e24 1
உலகம்செய்திகள்

தொடரும் மீட்பு பணி – 7000 தாண்டியது பலி எண்ணிக்கை

துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 7,000 ஐ கடந்தது. மலைபோல் குவிந்துள்ள கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு...

sumanthiran
ஏனையவை

துமிந்தவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு அரசியலமைப்புக்கு முரணானது!!

பாரத லக்ஷ்மன் படுகொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை...

ranil wickremesinghe 759fff
அரசியல்இலங்கைசெய்திகள்

பாராளுமன்றம் வருகிறார் ஜனாதிபதி

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (08) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. கூட்டத்தொடரை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு வருகைதரவுள்ளார். அத்துடன், ஜனாதிபதி...

image 0b365a71bf
இலங்கைசெய்திகள்

பசுமை ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை வளர்ச்சி அபிவிருத்தியை வலுவூட்டுதல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக, உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது....

ezgif 5 97b076fc46
இலங்கைஉலகம்செய்திகள்

உதவிகள் வழங்க தயார்! – ஜனாதிபதி உறுதி

துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனுடன் உரையாடிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துருக்கி மக்களுக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் அந்நாட்டுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்தார். இதேவேளை, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை...

image 045f205e4e
அரசியல்இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் அலையெனத் திரண்ட வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள்

கடந்த 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம், தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளிலும், தமிழர்களுக்கான தீர்வு விடயங்களை முன்னிறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல சிவில் அமைப்புகள் இணைந்து...