Day: கார்த்திகை 12, 2022

26 Articles
courts
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மன்னார் இரட்டைக்கொலை! – சந்தேகநபருக்கு சர்வதேச பிடியாணை

மன்னார் – நொச்சிக்குளம் இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய 22 ஆவது சந்தேகநபருக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் A.S.ஹிபதுல்லாஹ் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொலைச்...

302426701 6383277851699757 3388080056218382873 n
இலங்கைசெய்திகள்

எரிபொருட்களின் விலை திடீர் அதிகரிப்பு!

ஒரு லீட்டர் டீசலின் விலையை 15 ரூபாவால் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு லீட்டர் டீசலின் புதிய விலையாக 430 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு லீட்டர்...

law
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் போலி உறுதி முடித்த 9 பேருக்கு விளக்கமறியல்

போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் உள்பட 9 பேரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியில்...

image 95955ecf51
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சீரற்ற காலநிலை! – யாழில் 221 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 221 குடும்பங்களைச் சேர்ந்த 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா...

1635812679 weather rain new 2 1
இலங்கைசெய்திகள்

இன்றும் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...

download 5 2
இலங்கைசெய்திகள்

கந்தகாடு சம்பவம்! – தப்பியோடிய கைதி மரணம்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இவர் காணாமல் போயிருந்த நிலையில், 10ஆம் திகதி வெலிகந்த...