Day: ஆடி 28, 2022

24 Articles
image f2f0eff1f5
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜூலை 13 போராட்டம்! – சமூக ஊடக செயற்பாட்டாளர் கைது

சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் பாராளுமன்றத்துக்குச் செல்லும் வீதியில், பொல்துவ சந்திக்கு அருகில் ஜூலை 13 ஆம் திகதியன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை...

WhatsApp Image 2022 03 28 at 2.34.19 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

அவசரகால சட்டத்துக்கு ஆதரவு சரியான முடிவே!

” அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுத்த முடிவு சரியாகும்.” – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில்...

8fcd0b4c a6ff0b39 c0c38af9 jaffna teaching hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். போதனா பணிப்பாளருக்கு எதிராக உரிய விசாரணை இல்லையெனில் தொழிற்சங்க போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி மீதான சுகாதார அமைச்சின் விசாரணைகள் தொடர்பில் நம்பகத்தன்மையான அவதானிப்புகள் இடம் பெற வில்லை எனின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக...

00 4
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கீரிமலை கடலில் பிதிர்க்கடன் செலுத்திய ஆயிரக்கணக்கானோர்

தந்தையை இழந்தவர்களுக்கு பிரதிர்க்கடன் செலுத்தும் விரதாமான ஆடி அமாவாசை விரதத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் கீரிமலை கடற்கரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. தந்தையை இழந்தவர்கள் தமது பிதிர்க்கடன்களை செலுத்தி கடலில் நீராடினார்கள்....

76
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எரிபொருள் வரிசையில் ஆடி அமாவாசை விரதம்! – வைரலாகும் புகைப்படம்

எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர், ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் முடித்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசையான இன்றைய தினம் வியாழக்கிழமை தந்தைக்காக விரதம்...

Presidential Commission on Education
இலங்கைசெய்திகள்

கல்விக்கான ஜனாதிபதி ஆணைக்குழு கலைப்பு!

இலங்கையில் கல்வி மேம்பாடு, விரிவாக்கம் மற்றும் நவீன மயப்படுத்தலுக்கான பரிந்துரைகளுக்கென முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அமைக்கப்பட்ட கல்விக்கான ஜனாதிபதி ஆணைக்குழு உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்விக்கான ஜனாதிபதி...

296370838 616069019881948 7963834226199569886 n
உலகம்செய்திகள்

ஈராக் நாடாளுமன்றம் பொதுமக்கள் வசம்!

ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு, ஷியா தலைவர் முக்தாதா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். ஈராக் பிரதமர் பதவிக்கு முகமது அல்-சூடானி நியமிக்கப்பட்டதை...

WhatsApp Image 2022 03 28 at 2.34.19 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

தேர்தலில் மொட்டுக்கே வெற்றி! – கூறுகிறார் சாகர காரியவசம்

அடுத்த பொதுத்தேர்தலிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும் – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...

294967581 5394133907309449 8115210086578731975 n
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முல்லைத்தீவு வாள்வெட்டு! – ஒருவர் பலி

முல்லைத்தீவு முள்ளியவளை தெற்கு பகுதியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டாக மாறியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம்(26) இரவு இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டிற்கு இலக்கான முள்ளியவளை தெற்கினைச் சேர்ந்த குடும்பஸ்தரான 32...

Leopard in the Tea Garden Image by Rohan Gunasekara scaled
கட்டுரை

அழிந்து வரும் ஆபத்தை எதிர்நோக்கும் இலங்கைச் சிறுத்தைகளின் தற்போதைய நிலை என்ன ?

உலகளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ள 8 வகையான சிறுத்தை உப இனங்களில் பந்தெரா பார்டஸ் கொட்டியா (Panthera pardus kotiya) என விஞ்ஞான ரீதியாக அறியப்படும் இலங்கைச்சிறுத்தையும் ஒன்றாகும். சிறுத்தைகள் பல்வேறுபட்ட சூழல்களிற்கு...

Joe Biden
இலங்கைஉலகம்செய்திகள்

குணமடைந்தார் ஜோ பைடன்!

அமெரிக்க அதிபர் ஜோபைடன் கொரோனாத் தொற்றுக்குக்கு உள்ளாகியிருந்தமை கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், மருத்துவ கண்காணிப்பில் தொடர்ந்து இருந்து வந்தார். இந்த நிலையில் ஜோ...

Sri Lanka Podujana Peramuna slpp 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மொட்டு எம்.பிக்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களித்த டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது. பொதுமக்கள்...

Wijeyadasa Rajapakshe
அரசியல்இலங்கைசெய்திகள்

அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசமைப்பு விரைவில்!

புதிய அரசியலமைப்பை இறுதிப்படுத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்படும். அதன்மூலம் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான புதிய அரசமைப்பு இயற்றப்படும் – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (28)...

image d9287bf935
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜூன் 9 -கட்டிலில் படுத்திருந்தவருக்கும் வலை வீச்சு!

கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அரசுக்கெதிரான போராட்டத்தில் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியிருந்தனர். இந்நிலையில், ​போராட்டக்காரர்களில் ஒருவர், ஜனாதிபதியின் கொடியை கழற்றி, அதனை அங்கிருந்த கட்டிலில் விரித்து, அதன்...

1736893 statue
உலகம்செய்திகள்

காணாமல் போன செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு!

அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் செம்பியன் மகாதேவி சிலை உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். நாகை கைலாசநாதர் கோவிலில் உள்ள செம்பியன் மகாதேவி சிலை போலியானது என்பதும், 1929ம்...

1736537 amava
ஜோதிடம்

முன்னோரைப் போற்றும் ஆடி அமாவாசை – யாரெல்லாம் விரதம் இருக்கலாம்?

ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது அனைவருக்கும் தெரியும். தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, முன்னோர் வழிபாட்டிற்கு முக்கியமான நாள்.ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில்...

Fuel
இலங்கைசெய்திகள்

வர்த்தக நிறுவனங்களுக்கு எரிபொருள் பெற விசேட சலுகை!

பல வாகனங்களை கொண்ட வர்த்தக நிறுவனங்கள், தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெறுவதற்காக தங்களது வர்த்தக பதிவு எண்ணை கொண்டு அனைத்து வாகனங்களை பதிவு செய்யலாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன...

1658981156 stf 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வௌிநாட்டு நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

வௌிநாட்டு நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரிடமிருந்து 17 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வௌிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. உண்டியல் முறை மூலம் குறித்த பணத்தொகையை வௌிநாட்டுக்கு அனுப்ப முற்பட்ட போது,...

image 446077b4a0
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்! – அமெரிக்கா தெரிவிப்பு

புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜனாதிபதிக்கு...

image 9b85a2f726
அரசியல்இலங்கைசெய்திகள்

தொடரும் கைது வேட்டை! -பணம் எண்ணியவர் கைது

கடந்த 9 ஆம் திகதி இடம்பற்ற அரசுக்கு எதிரான போராட்டட்டத்தின் போது, ஜனாதிபதி மாளிகையிலுள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் போடட்டத்தை...