Day: ஆடி 21, 2022

35 Articles
oppo watch on wrist hero
தொழில்நுட்பம்

முக்கிய அம்சத்துடன் வருகிறது ஒப்போ வாட்ச் 3!

ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ வாட்ச் 3 எனும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிற ஆகஸ்ட் மாதம் OWW211, OWW212 மற்றும் OWW213 என மூன்று வெவ்வேறு...

ff
சினிமாபொழுதுபோக்கு

நான் அவரை மிஸ் செய்கிறேன் என மறைந்த பிரபல நடிகர் குறித்து நடிகை குஷ்பு பதிவு வைரல்!

சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் இன்று அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதுமட்டுமின்றி பல்வேறு நடிகர்கள்...

Feature Images 620x450 5
சினிமாபொழுதுபோக்கு

சந்திரமுகி 2 வில் கதாநாயகி இவர்தான்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை பி வாசு இயக்க ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் திரைக்கதை வேலைகளை...

Legend LegendSaravanan Poster 4032022 1200
சினிமாபொழுதுபோக்கு

தி லெஜண்ட் திரைப்படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகுகின்றதா?

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் தி லெஜண்ட். இதில் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்...

c 1
சினிமாபொழுதுபோக்கு

இரவின் நிழல் படம் பார்த்து ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் என்ற உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்காக பல பிரபலங்கள்...

1322
சினிமாபொழுதுபோக்கு

வேஷ்டி சட்டையில் மாஸாக வந்த தனுஷ்! வைரலாகும் புகைப்படம்

தி கிரே மேன்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரீமியர் காட்சி மும்பையில் நடைபெற்றது....

1732956 oo
சினிமாபொழுதுபோக்கு

பிரபல பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை சமந்தா! யாருடன் தெரியுமா?

காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் அக்‌ஷய் குமாரும், நடிகை சமந்தாவும் பங்கேற்றுள்ள புரோமோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் அக்‌ஷய் குமாரும், நடிகை சமந்தாவும் பங்கேற்றனர். இதில் பல...

1733479 2
சினிமாபொழுதுபோக்கு

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம்! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது நெட்ப்ளிக்ஸ்

சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக வதந்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணப் புகைப்படங்களை நெட்ப்ளிக்ஸ்...

1732927 musk
ஏனையவை

எலான் மீது டுவிட்டர் நிறுவனம் வழக்கு! – விசாரணை ஒக்டோபரில்

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டரை வாங்க முடிவு செய்த நிலையில், 44 பில்லியன் டொலர்களுக்கு டுவிட்டர் நிர்வாகத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்ததார். இதற்கிடையே, டுவிட்டரில்...

20220721 171145 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பொறுப்பற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தி உள்ளன! – மாவை சேனாதிராஜா தெரிவிப்பு

எழுபது ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இருக்கின்ற ஒரு கட்சியாக நாம் இருக்கும் போது, தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்...

20220525 135403 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சீரான எரிபொருள் விநியோகத்தை வழங்குவதற்கு ஒத்துழையுங்கள்!

பொதுமக்கள் பலரும் எரிபொருள் பங்கீட்டு அட்டை முறைமையின் நன்மைகளை வரவேற்கும் சமயம் ஒரு சிலர் இந்த திட்டத்தை குழப்புவதற்கு முனைவதையும் நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. ஆகவே அனைவரும் ஒத்துழைத்து இந்த...

Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு!!

நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்துவதற்கான யோசனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று கட்சி தலைவர்கள் கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போது 48 மணிநேரத்துக்கு நாடாளுமன்ற அமர்வை...

peris
அரசியல்இலங்கைசெய்திகள்

பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென தெரியவருகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது கட்சியின் முடிவைமீறி, டலஸ் அழகப்பெருமவின் பெயரை முன்மொழிந்த விவகாரம் தொடர்பிலேயே...

1733472 cover
இந்தியாசெய்திகள்

வெளியானது செஸ் ஒலிம்பியாட் பாடல்!

இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி எதிர்வரும் 28ம் திகதி முதல் ஓகஸ்ட் 10ம் திகதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்...

parli 1
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அமைச்சரவை, நாளை பதவியேற்கவுள்ளது. பிரதம அமைச்சரின் அலுவலகத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளது. சுமார் 20 பேர்வரை அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. டக்ளஸ்...

Minister Sagala Ratnayaka
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலின் இடத்துக்கு சாகல?

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, சாகல ரத்னாயக்க, அகிலவிராஜ் காரியவசம், ருவன் விஜேவர்தன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம்...

how to use vitamin e on skin
அழகுக் குறிப்புகள்

இளமையுடன் ஜொலிக்க வைட்டமின் ஈ

சரும பராமரிப்புக்காக தயாரிக்கப்படும் பொருட்களில் வைட்டமின் ஈ சேர்க்கப்படுகிறது. சருமம் முதிர்ச்சி அடைவதை தள்ளிப்போடும் ஆற்றல் இதற்கு உண்டு. ஆன்டிஆக்சிடெண்டுகள் வைட்டமின் ஈயில் அதிகமாக உள்ளது. வைட்டமின் ஈ சத்து போதுமான...

images 2 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

தம்மிக்க இராஜினாமா!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான தம்மிக்க பெரேரா, எம்.பி. பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மொட்டு கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச, எம்.பி....

Parliament SL 2 1 1000x600 1
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய அமைச்சரவையில் 25 அமைச்சர்கள்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் 20 முதல் 25 வரையான அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தொழில்சார் நிபுணர்களுக்கும்...

Mayantha Dissanayake
அரசியல்இலங்கைசெய்திகள்

ஐ.ம.சக்தியின் இளைஞர் அணி தலைவர் இராஜினாமா!

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து மயந்த திஸாநாயக்க இராஜினாமா செய்துள்ளார் என அறியமுடிகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், செயலாளர் ஆகியோருக்கு இராஜினாமா கடிதம் அனுப்பி...