யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அனலைதீவுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் மனித எலும்புக்கூடு ஒன்று கரையொதுங்கியுள்ளது. அனலைதீவின் வெளிச்சவீட்டுப் பகுதியிலேயே குறித்த எச்சங்கள் கரையொதுங்கியுள்ளன. மிக நீண்டகாலத்துக்கு முற்பட்டதாக அது...
நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையானது ஒட்டுமொத்தமாக வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியாத நிலைமையாக உள்ளது. இந்நிலையில் பாடசாலைகளை வாரத்தில் ஐந்து நாட்களும் நடாத்துவதென்பது பெரும் நெருக்கடியான விடயம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர்...
யாழ் மாநகர சபையினதும் வண்ணை கோம்பயன்மணல் இந்து மயான பரிபாலசபையினதும் மற்றும் நன்கொடையாளர்களின் நிதிப்பங்களிப்புடன் புதுப் பொலிவு பெற்ற யாழ்.கோம்பயன் மணல் இந்து மயானத்தின் நுழைவாயில், ஆலயக் கட்டடம், இரண்டு தகனமேடை,...
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன் மற்றொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார். ஓமந்தைப் பகுதியில் இருந்து வந்த பாரவூர்த்தி கட்டுப்பாட்டை இழந்து எதிர்த் திசையில்...
அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட வரைபுக்குத் தாமும் ஆதரவளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர்...
இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டுவரும் சந்தேக நபரான, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் மகன் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் படகுமூலம் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என...
பிபிலைப் பகுதி கூட்டுறவு வங்கியொன்றின் பெண் முகாமையாளர், இனந் தெரியாத நபரொருவரின் கத்திக் குத்துக்கு இலக்காகி, ஆபத்தான நிலையில் பிபிலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். பிபிலைப் பகுதியைச் சேர்ந்த ஹெவல்வெல...
பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை நாளை மறுதினம் திங்கட்கிழமை ( 06) மீண்டும் ஆரம்பமாகும் – என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு கடந்த...
ஓட்டோ ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். அத்துடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். தனமல்வில, சூரியாரா பகுதியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஓட்டோவில் 9 பேர் பயணித்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது....
யாழ்ப்பாண நகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கிய விடுதிகள் முற்றுகையிடப்பட்டது. யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள விடுதிகளில் நடைபெறுகின்ற சமூக சீர்கேடு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நேற்றைய தினம் யாழ்...
யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் அக்கல்லூரி பழைய மாணவர்களின் அமைப்பினால் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு முன்பாக, தெல்லிப்பழை...
கதிர்காமத்திற்கான பாதயாத்திரை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து இன்று காலை ஆரம்பமாகியது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் நீண்ட காலமாக...
கொழும்பு, வெள்ளவத்தையில் இராணுவச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். வெள்ளவத்தை – தயா வீதிக்கருகில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ்...
கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் 7 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனை அறிவித்துள்ளது. இதன்படி, எதுல்கோட்டே,...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |