எரிபொருட்களின் விலையை அதிகரித்ததன் மூலம் கொள்ளை இலாபத்தை அரசாங்கம் பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த இதனை தெரிவித்துள்ளார். மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யாமல் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி...
கொரோனாத் தொற்று உறுதியான மேலும் 458 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிச் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை, சூளாம்பதி கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் தெல்லிப்பழை, சூழாம்பதியைச் சேர்ந்த 41...
வடக்கிடம் கடன் கேட்கும் மத்திய போக்குவரத்து சபை!! ஜே.வி.பி – சுதந்திரக்கட்சி கூட்டணி உருவாகுமா? விக்கிரகங்களைக் கடத்திய இருவருக்கு நேர்ந்த கதி! ஜனாதிபதி செயலாளரின் பதவி விலகல்: பொருளாதாரப் பிரச்சினை தீருமா?...
கோவை அருகே பாரவூர்தி மோதி அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்தை நோக்கி இன்று (27) காலை அரசு...
மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதி, குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று (27) முச்சக்கரவண்டி வண்டி ஏ9 வீதியூடாக மாங்குளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த...
அவுஸ்திரேலியாவில் நடக்கும் திறன்கொண்ட மீன் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு, pink hand fish எனப்படும் துடுப்புகளைப் பயன்படுத்தி இந்த அரிய வகை மீன் கண்டறியப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த...
நீர்கொழும்பு- கிம்புலாபிட்டிய பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் தனியார் இலகு ரக விமானமொன்று (செஸ்னா 172 Cessna 172 வகை) அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக குறித்த...
93 ஆயிரம் மெற்றிக் தொன் பசளை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பசளைகள் தொடர்பான செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக 62 ஆயிரம் மெற்றிக் தொன் பொட்டாசியம் குளோரைட், 31 ஆயிரம்...
சென்னை- திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 24 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. இன்று (27) காலையில் கட்டடத்தில் அதிர்வு இருந்ததால் மக்கள் வெளியேறிய நிலையில்...
சனி மிகவும் மெதுவான கிரகங்களில் ஒன்றாகும். சனி 2022 ஏப்ரல் 29 முதல் கும்ப ராசியில் இருப்பார். 2022 ஜூலை 11 ஆம் திகதி வரை கும்ப ராசியில் இருக்கும் சனி,...
தமிழ் சினிமாவில் தற்போது தனக்கான ஒரு இடத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தக்கவைத்திருக்கிறார். இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம்...
சர்வதேச தொடர்புகள் உள்ள ஒரேயொரு தலைவர் ரணில் விக்ரமசிங்க என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தனதெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதிருக்கும் நிலைமை தொடருமாயின் கடன் பெற்ற அனைத்து நாடுகளுக்கும்...
கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றை சேர்ந்த தமிழ் மாணவியான தணிகாசலம் தர்ஷிகா தேசிய ரீதியில் மருத்துவதுறையில் அதிக தங்கப்பதக்கங்களைப்பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் கொழும்பு பல்கலைக்கழக மாணவி. மருத்துவத்துறை இறுதி பரீட்சையில் முதல்...
பனிச்சிறுத்தைகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ள வீடியோ பதிவானது பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள கப்லு என்ற இடத்தில் அரியவகை விலங்கான பனிச்சிறுத்தை ஒன்று...
முச்சக்கர வண்டியில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஹர்ச டி சில்வாவே பயணித்துள்ளார். எரிபொருள் விலை உயர்வால், ஆடம்பர வாகனங்களை பயன்படுத்த முடியாது எனக் கூறி, முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார். பொருளாதார...
இலங்கை பிரஜைகளின் திருமண சுதந்திரத்தைத் தடை செய்வது கேலிக்கூத்தானது. இவ்வாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரஜை ஒருவர் வெளிநாட்டவரைத் திருமணம் செய்வதற்கு, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற...
ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர பதவி விலகுவதால் நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. எனவே, தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஒட்டுமொத்த அரசும் பொறுப்புக்கூறவேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் உள்ள ஆலய விக்கிரகங்களைக் கடத்தி விற்பனை செய்து வந்த இருவரையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு , மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார். வலிகாமம்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |