Day: மார்கழி 15, 2021

42 Articles
WhatsApp Image 2021 12 15 at 9.33.51 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புலிகளின் துப்பாக்கியை விற்க முற்பட்டவர் மடக்கிப் பிடிப்பு!! – காரைதீவில் சம்பவம்

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்றை 16 லட்சத்துக்கு விற்க முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை...

Chinese embassy officials 01 1
இலங்கைஅரசியல்கட்டுரை

பருத்தித்துறைமுனைப் பகுதியில் விழுந்ததா சீனாவின் பார்வை!!!

சீனா கடன்களை வாரி வாரி வழங்கி, அந்நாடுகளின் பொருளாதார மையங்களைக் குறிவைத்து கபளீகரம் செய்யும் நோக்கில் சீனா களமிறங்கியுள்ளது என தற்போது மேற்குலக நாடுகள் கடுமையாக சாடி வருகின்றன. இந்த நிலையில்,...

maithripala sirisena
செய்திகள்அரசியல்இலங்கை

சீன உர நிறுவனத்துக்கு இழப்பீடு தேவையில்லை! – மைத்திரி கொந்தளிப்பு

” சீன உர நிறுவனத்துக்கு இழப்பீடாக ஒரு சதம்கூட செலுத்தக்கூடாது. அத்துடன், சர்ச்சைக்குரிய சேதன பசளையை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

sanakkiyan
இலங்கைஅரசியல்செய்திகள்

நசீரின் சவாலை ஏற்கிறேன்- சாணக்கியன்

நசீர் அஹமட் விடுத்த பகிரங்க சவாலை ஏற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட், அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்தே...

Thunindhavan first single
சினிமாபொழுதுபோக்கு

வாடா தம்பி… எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் (வீடியோ))

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான வாடா தம்பி என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் கதாநாயகியாக பிரியங்கா அருள்...

priyantha 1
செய்திகள்இலங்கை

மாதாந்த சம்பளம் வைப்பிலிடப்படும்!

பாகிஸ்தானில் சியல்கோட்டில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் மாதாந்த சம்பளத்தை அவருடைய வங்கி கணக்குக்கு வைப்பிலிட குறித்த நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 5 ஆம்...

Kamal Gunaratna
ஏனையவைஅரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டில் இராணுவ மயமாக்கலா?

இலங்கை இராணுவ மயமாக்கலை நோக்கி பயணிக்கின்றது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது, நாடு...

Samantha
சினிமாபொழுதுபோக்கு

முன்னாள் கணவரின் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கும் சமந்தா!!!

நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து தனது 03 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறியிருந்தார் இருவரது விவாகரத்துக் குறித்துபல வதந்திகள் வெளியாகியிருந்த போதும், ஆனால் விளக்கங்கள்...

railway stick
செய்திகள்இலங்கை

புகையிரத ஊழியர்களின் பணிபகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது!

இன்று பிற்பகல் புகையிரத தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. திடிரென இன்று நண்பகல் முதல் புகையிரத ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். சேவை பிரச்சினைகளை...

TamilNaadi 15 12 2021 Eveningnews
காணொலிகள்செய்திகள்

#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 15-12- 2021

* யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் வெற்றி! * நகர சபைத் தலைவராக மீண்டும் சபாரத்தினம் செல்வேந்திரா தெரிவு! * நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளாரா சம்பந்தன்?...

mano
செய்திகள்அரசியல்இலங்கை

சிங்களத்தில் அழைப்பாணை! – திருப்பி அனுப்பிய மனோ கணேசன்

கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக தற்போதைய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி...

railway strike
செய்திகள்இலங்கை

புகையிரத சேவைகள் இன்மையால் மக்கள் அசௌகரியத்தில்!

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். கொவிட் காலப்பகுதியில் பணிக்கு சமூகமளிக்காத புகையிரத ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்ததை கண்டித்து இன்று பகல் புகையிரத ஊழியர்கள் வேலை...

China 1
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

யாழ்-சீனா இடையே தொடர்பைப் பேண விரும்புகிறோம்- சீனத் தூதுவர்

எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளைப் பேண விரும்புகின்றோமென யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார் பொது நூலகத்தினை பார்வையிட்ட...

IMG 20211215 WA0048
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். நூலகத்தில் சீன அதிகாரிகள் குழு

இலங்கைக்கான சீன தூதுவர் யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை பார்வையிட்டுள்ளார். வடக்கு மாகாணத்திற்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாண...

செய்திகள்இலங்கை

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டல்கள் எதிர்வரும் 31 வரை அமுலில்!

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் சுகாதார வழிகாட்டல்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட இருந்த சுகாதார வழிகாட்டல்களை நீடிப்பதற்கான தீர்மானம் சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

201609151217474940 Engineering student death by drowning SECVPF
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் மீன்பிடிக்க சென்ற இளைஞன் பலி!

வவுனிக்குளத்துக்கு மீன்பிடிக்க சென்ற இளைஞன் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 5 ஆம் கட்டை அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய விஜயரட்ணம் நிலவன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

செய்திகள்இலங்கைபிராந்தியம்

காதலிக்க மறுத்த யுவதி சுட்டுக்கொலை!

வவுனியா வடக்கு சேனைப்பிலவை சேர்ந்த  யுவதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த யுவதி காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத காரணத்தினால் இளைஞன் ஒருவரால் இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞன் சுட்டுக் கொலை செய்த...

Retirement
செய்திகள்இலங்கை

அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை நீடிப்பு!

அரச நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 62 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. 2022 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து இச்சட்டம் அமுலுக்கு வரும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்....

Ajith
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் அஜித் பைக்கில் இருந்து விழுந்த பிறகு எடுத்த முடிவு!

வலிமை திரைப்படத்தின் தகவல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தநிலையில் நேற்று படத்தின் ஒரு சூப்பர் காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியாகியிருந்தது. அக்காட்சியில் அஜித் பைக்கில் இருந்து கீழே விழுவதும் பின் உடனே எழுந்து...

Sampanthan4 1
செய்திகள்அரசியல்இலங்கை

சம்பந்தன் இராஜினாமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளாரென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உடல் நல பாதிப்பால்...