வாழும் சாட்சியங்களாகிய நாம் உயிருடன் இருக்கும்போதே எமது சாட்சிகள் உதாசீனப்படுத்தப்பட்டு வருகின்றன என வடகிழக்கைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற...
நாளை மாநகர பட்ஜெட் என்பதை தாம் அறியவில்லை என்பது போன்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்த சம்பவம் இன்று நடைபெற்றது. யாழில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை...
யாழ்.மாநகரசபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு நாளை (15) யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் கூட்டமைப்பின் முடிவை காணும் கூட்டம் இன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் முன்னாள் மாகாணசபை...
” அரசியலை நாடகமாக கொண்டு செயற்படும் தரப்பினருக்கு, அரசுக்குள் இருந்துகொண்டு நாம் போராடுவது நாடகமாகவே தெரியும். ஏனெனில் அவர்களுக்கு நாடகத்தைதவிர வேறு எதுவும் தெரியாது – புரியாது. ” இவ்வாறு தேசிய...
இன்று வவுனியாவில் குட்செட் வீதியில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த குறித்த நபர் திருகோணமலையை சேர்ந்தவர்...
ஏப்ரல் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாதிமா ஹாதியாவின் வழக்கு இன்றைய தினம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவரை குற்றப்...
” எங்களிடம் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை தாருங்கள். நாங்கள் செய்து காட்டுகின்றோம்.”- என்று ஜே.வி.பி யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்தா தெரிவித்துள்ளார். ” ‘பிரேக்’ இல்லாத வாகனம்போலவே இந்த அரசு...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்ஹ தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். களுபாத்த பியரத்ன தேரர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்சிலி ரத்னாயக்க இது தொடர்பாக...
* அடுத்தடுத்து மீண்டும் வெடிக்கும் எரிவாயு அடுப்பு! * மூக்கை அறுக்கும் நிலைக்கு வரக்கூடாது- அனந்தி * மணிவண்ணனிற்கு பகீரங்க ஆதரவை வெளியிட்டார் விக்கி!! * தமிழ் கட்சிகள் எதிர்காலத்தில் அழைக்கப்படலாம்...
இன்றைய தினம் இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச சிங்கப்பூர் சென்றுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஹம்பாந்தோட்டைக்கு சென்றுள்ளார். இவ்வேளையில் நிதியமைச்சர் பசில்...
நாட்டிற்கு 7 வகை விதைகள் இறக்குமதி செய்வதை தடுப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. மிளகாய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உளுந்து, சோளம், உருளைக்கிழங்கு மற்றும் நிலக்கடலை போன்ற விதைகளின்...
சீனாவை ஒமிக்ரோன் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு சீனாவில் உள்ள தியான்ஜின் நகரத்தில் வெளிநாடு சென்று திரும்பிய ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவா் எந்த நாட்டுக்குச்...
இளம் குடும்பத்தலைவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் கோப்பாய் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் கொரோனா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். ஒருபிள்ளையின் 27 வயதான...
யாழ்.பல்கலைக்கழக மாணவனும் இளம் ஊடகவியலாளருமான பாலசிங்கம் சுஜீவனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளனர். கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர், விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய, முகநூல் ஊடாக முனைகிறார்...
நடுக்கடலில் சரக்குக் கப்பலும் படகும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. பிரித்தானியாவின் சரக்குக் கப்பலில் மோதிய டென்மார்க்குக்கு சொந்தமான படகு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவத்தில் ஒருவர்...
தடுப்பூசி போடாமல் நாட்டின் தலைநகரின் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு விமான பயணிக்கும் $3,500 அபராதம் விதிக்கப்படும் என்று கானா அரசு அறிவித்துள்ளது. புதன்கிழமை நடைமுறைக்கு வரும் புதிய நடவடிக்கைகளின்...
ராஜா எதிரிசூரிய இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சஞ்சய் மொஹொட்டாலே பதவி விலகியதை அடுத்து ராஜா எதிரிசூரிய புதிய தலைவராக இன்று பதவி ஏற்றுள்ளார். #SriLankaNews
காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அழைத்து சென்ற விபத்தினை ஏற்படுத்திய வேனின் சாரதி குறித்த நபரை இடைவெளியில் இறக்கிவிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பதுளை-கொழும்பு...
ஆளுங்கட்சி எம்.பிக்களின் முக்கிய கூட்டமொன்று இன்று முற்பகல் நடைபெற்றது. பஸில் ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்ற இச் சந்திப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். நிதி நெருக்கடியை...
” கூட்டு ஒப்பந்தம் தான் தோட்டத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஆயுதம். இதனை ஏனைய தொழிற்சங்கங்களும் உணர்ந்துள்ளன. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயம் கிட்டும் வரை நாம் ஓயப்போவதில்லை.” – என்று இலங்கைத்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |