Day: மார்கழி 13, 2021

46 Articles
01 Jaffna
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொவிட் தொற்று! – மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த 3 பிள்ளைகளின் தாயார் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – அராலி வீதி – வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் 6...

WhatsApp Image 2021 12 10 at 7.31.32 PM
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (14.12.2021)

Medam குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அரசு வழியாக உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். பெற்றோரிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடன் வேலை செய்பவர்களின் உதவி கிடைக்கும். தொழில்...

imf
செய்திகள்அரசியல்இலங்கை

நிதி நெருக்கடி! – மதில் மேல் பூனை’யாக அரசு

நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடும் விவகாரத்தில் இலங்கை அரசு ‘மதில் மேல் பூனை’ நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றது. தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே சிறந்த...

elear
செய்திகள்இலங்கை

போராட்டத்துக்கு தயாராகும் இ.மி.ச தொழிற்சங்கங்கள்!

நாளைய தினம் (14) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகள், ஊழல் மற்றும் சட்டவிரோத செயல்களை கண்டித்து பேரணி ஒன்றும்...

kashmir 1
செய்திகள்இந்தியா

பயங்கரவாதிகளின் தாக்குதலால் பறிபோன இரு உயிர்கள்!

இந்தியா ஜம்மு-காஷ்மீர் ஜேவன் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தோடு 14 பொலிஸார் காயமடைந்துள்ளனர். பயங்கரவாதிகளால் பொலிஸாரின் வாகனம் மீதே இவ்வாறு...

121105810 49a6489c 85db 44cb afab b07a58542545
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் கொவிட் தொற்றுக்கு 3 பிள்ளைகளின் தாய் பலி!!

கொவிட்   தொற்றுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தாய்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அராலி வீதி வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார். கடந்த...

Drug arrest
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு...

AHJw5TF10h
செய்திகள்இலங்கை

சேவை வரி விதிப்பால் அதிகரிக்கும் வாகனங்களின் விலை!

வாகனங்களின் விலை இறக்குமதியின் போது சேவை வரி விதிப்பால் மேலும் உயரும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்தார். வாகன இறக்குமதி தடையை தற்போதைய வரவு...

WhatsApp Image 2021 12 13 at 8.16.29 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி ஒதுக்கீட்டில் தளபாடங்கள் வழங்கி வைப்பு – த. சித்தார்த்தன்

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் தையிட்டி கலைமகள் சனசமூக நிலையத்திற்கான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டில் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தலைமையில் இத்தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதனை சனசமூக...

r
உலகம்செய்திகள்

ஊடக பிரதானிக்கு 13 மாத சிறைத்தண்டனை!

சீனா தனது ஊடக பிரதானிக்கு 13 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனவின் ரினமன் சதுக்கத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான நினைவு நிகழ்வில் கலந்துகொண்ட சீனா ஊடக பிரதானி ஜிம்மி லாய்க்கு அந்நாட்டு...

WhatsApp Image 2021 12 13 at 8.25.10 PM
செய்திகள்அரசியல்இலங்கை

வலி. தென்மேற்கு விவாத அணிக்கு கொழும்பில் பாராட்டு விழா!!

இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ் மொழி மூலமான விவாத போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய வலி. தென்மேற்கு பிரதேச சபை அணிக்கு இன்று கொழும்பில் பாராட்டு விழா நடாத்தப்பட்டது. கடந்த...

Keerthy
சினிமாபொழுதுபோக்கு

அதெல்லாம் வதந்தி: முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி

நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னைப் பற்றி வெளிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடிகர் விஜய் தற்போது ’பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கும் படத்தில்...

Digital
செய்திகள்உலகம்

உலகின் முதல் டிஜிட்டல் அரசாங்கமாக துபாய்!!

உலகின் முதல் டிஜிட்டல் அரசாங்கமாக துபாய் மாறியுள்ளது. அதாவது உலகிலேயே 100 சதவீதம் காகிதம் இல்லாத அரசாங்கமாக துபாய் மாறியுள்ளதாக அந்நாட்டு பட்டத்து இளவரசர் தெரிவித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு முதல்...

girl
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மாடியிலிருந்து குதித்த யுவதி!

குருவிட்ட – பதுஹேன பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்ததில் அச்சமடைந்த யுவதி ஒருவர் வீட்டில் 02வது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதனால் குறித்த யுவதிக்கு காலில் காயம் ஏற்பட்டதாக குருவிட்ட பொலிஸார்...

WhatsApp Image 2021 12 13 at 7.34.12 PM 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டீசல் கொள்கலன் விபத்து! – சாரதியும் உதவியாளரும் படுகாயம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் டீசல் கொள்கலனொன்று இன்று (13.12.2021) மாலை 5.00 மணியளவில் விபத்துக்குள்ளானதில் சாரதியும், உதவியாளரும் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பு முத்துராஜவெல பகுதியிலிருந்து கொட்டகலையிலுள்ள பெற்றோலிய களஞ்சியசாலைக்கு டீசலை...

Sivakarthikeyan
சினிமாபொழுதுபோக்கு

குரங்கின் உயிரைக் காப்பாற்றியவரைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்!

நாய்கள் கடிதத்தில் நினைவிழந்த குரங்கினை பெரம்பலூரைச் சேர்ந்த நபர் ஒருவர் வாயோடு வாய் வைத்து ஊதி முதலுதவி சிகிச்சை அளித்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. குரங்கு சுயநினைவில்லாமல் இருப்பதை...

omicron
செய்திகள்உலகம்

பதிவாகியது ஒமிக்ரோனின் முதற் சாவு!

ஒமிக்ரோனின் முதற் சாவு இங்கிலாந்தில் பதிவாகியுள்ளது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் திரிவுவான ஒமிக்ரோனால் ஒருவர் சாவடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். மேற்கு லண்டனில் அமைந்துள்ள தடுப்பூசி நிலையத்துக்கு சென்றபோதே...

WhatsApp Image 2021 12 13 at 6.27.28 PM
காணொலிகள்செய்திகள்

#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 13-12- 2021

* நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தம்! *30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 03வது தடவை தடுப்பூசி வழங்கல் *உரக் கலன்கள் வெடிப்புக்கு நைட்ரஜன் வாயு அதிகரிப்பே காரணம் * மண்ணெண்ணெய் அடுப்பை தேடி ஓடும்...

Arrested 611631070
செய்திகள்அரசியல்இலங்கை

பிரியந்த குமார கொலை! – 249 பேர் கைது

பாகிஸ்தானில் வைத்து இலங்கையரான பிரியந்த குமார கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 249 பேர் அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர் – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன...

WhatsApp Image 2021 12 13 at 6.10.28 PM
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக்கட்சி ஒருங்கிணைப்பாளர் மீது தாக்குதல்!

மஸ்கெலியா பிரதேச சபையின் உபத் தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் இன்று (13.12.2021) தவிசாளர்...