Day: மார்கழி 11, 2021

61 Articles
astrology
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (12.12.2021)

Medam எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்கு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உணவு விடயத்தில் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் உதவி கிடைக்கும்....

VideoCapture 20211211 222934
செய்திகள்அரசியல்இலங்கை

சாணக்கியன் போன்ற இளைஞர்களை களமிறக்கியிருந்தால் நாடு தலைகீழாக மாறியிருக்கும். – எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

13க்கு அப்பால் நாங்கள் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது, 13ஐ அமுல்படுத்த ஒன்றுகூடுகிறோம் என்று சில கட்சிகள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்....

simbu
பொழுதுபோக்குசினிமா

வைத்தியசாலையில் நடிகர் சிம்பு!

தென்னிந்திய திரைப்பட நடிகர் சிம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன. மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு பல படங்களில் நடித்து வரும் நிலையில் காய்ச்சல் காரணமாக தனியார் வைத்தியசாலையில்...

h
செய்திகள்உலகம்

விடாமல் தாக்கிய நான்கு சூறாவளிகள் – ஐம்பதிற்கும் மேற்பட்டோர் சாவு

அமெரிக்காவில் விடாமல் அடுத்தடுத்து தாக்கிய சூறாவளியால் 50 பேர் சாவடைந்துள்ளனர். அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது கென்டக்கி மாகாணத்தில் இன்று அடுத்தடுத்து நான்கு சூறாவளிக் காற்று அம்மாகாணத்தை நிலைகுலைய வைத்துள்ளது. இதன்...

WhatsApp Image 2021 12 11 at 6.31.15 PM
காணொலிகள்BiggBossTamil

#BiggBossTamil – DAY – 69 – பாவனியிடம் பாய்ந்த கேள்விக்கணைகள்

#BiggBossTamil – DAY – 69 – பாவனியிடம் பாய்ந்த கேள்விக்கணைகள்                            ...

usa china
செய்திகள்உலகம்

மிரட்டும் சீனா – எதிர்க்கும் அமெரிக்கா

பீஜிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா அமெரிக்கா உட்பட பல நாடுகளை மிரட்டியுள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் வரும்...

s 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மேல் வெடிவைத்து நகை திருடிய கொள்ளையர்கள்!!

பொறளை மருதாணை வீதியில் உள்ள நகை விற்பனை நிலையம் ஒன்றில் இன்று பிற்பகல் கொள்ளை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொறளை முச்சந்தியில் அமைந்துள்ள நகை விற்பனை நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த...

724360
பொழுதுபோக்குசினிமா

நாய்களுடன் #வைகைப்புயல் – வைரலாகும் போஸ்டர்

#வைகைப்புயல் #வடிவேலு நடிப்பில் உருவாகி வருகிறது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். நீண்ட இடைவெளிக்கு பிறகு வைகைப்புயல் நடிப்பில் வெளிவரவுள்ள இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த நிலையில்,...

அஜித் நிவாட் கப்ரால்
செய்திகள்அரசியல்இலங்கை

அமைச்சரவைக் கூட்டத்துக்கு தயாராகும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கூட்டத்துக்கு ஜனாதிபதி தலைமை தாங்க...

Maradona
செய்திகள்இந்தியா

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவானின் கடிகாரம்!

இந்தியாவில், கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவின் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கால்பந்து ஜாம்பவான் ஆன மாரடோனா, பல விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அணிவதில் விருப்பம் கொண்டவர் . அத்தோடு மாரடோனா பிங் பாங் குரோனோகிராப்...

WhatsApp Image 2021 12 11 at 7.10.03 PM
செய்திகள்அரசியல்இலங்கை

இரவோடிரவாக வந்து குந்திய புத்தர் – தாண்டியடியில் சம்பவம்!!

சங்கமன்கண்டி தாண்டியடி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீடீரென எழுந்த புத்தர் சிலையால் குறித்த பிரதேசத்தில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது. பொத்துவில் கல்முனை பிரதான வீதியில் தாண்டியடிக்கும் சங்கமங்கண்டிக்கும் இடையிலான பிரதேசத்திலுள்ள...

1601443119 Department of Post Sri Lanka B
செய்திகள்இலங்கை

திங்கள் முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஈடுபடவுள்ளன. திங்கட்கிழமை (13) மாலை 4 மணி முதல் செவ்வாய் கிழமை (14) நள்ளிரவு வரை...

21 613c943733aef md
செய்திகள்இலங்கை

ஜனாதிபதியால் ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனம்!

ஜனாதிபதியினால் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளது. இந்நியமனங்கள் தகவல் அறியும் உரிமை சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே வழங்கப்பட்டுள்ளன. இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனாதிபதி பேச்சாளர் கிங்ஸ்லி...

ஒன்பிளஸ்ன் பி.ஐ.எஸ்
செய்திகள்தொழில்நுட்பம்

விரைவில் மர்மத்திலிருந்து நீங்கும் ஒன்பிளஸ்ன் பி.ஐ.எஸ்!

ஒன்பிளஸ் தனது  புதிய சாதனம் ஒன்றை வெளியுலகிற்கு தெரியாமல் மர்மமாக தயாரித்து வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய சாதனம் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளிவர தொடங்கியுள்ளன. ஒன்பிளஸ்...

TamilNaadi Evening news 11 12 2021
இலங்கைஅரசியல்காணொலிகள்செய்திகள்பிராந்தியம்

#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 11 -12-2021

* தமிழ் பேசும் கட்சிகளின் முக்கிய கலந்துரையாடல்: பேசப்போவது என்ன? * கூட்டணி அரசியல் பயணத்திற்கு சாத்தியமில்லை! * அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட விரும்பவில்லை -ஜீவன் தொண்டமான் * கெரவலப்பிட்டிய விவகாரத்தில்...

Tablighi
செய்திகள்உலகம்

தீவிரவாதிகளின் பட்டியலில் தப்லீக் ஜமாத் அமைப்பு!

சவுதி அரேபிய அரசு,  தப்லீக் ஜமாத் அமைப்பை தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்த்துள்ளதோடு, அவ்வமைப்பை தடையும் செய்துள்ளது. ஆடை அணிதல், தனிப்பட்ட நடத்தை மற்றும் சடங்குகள் விஷயத்தில் மத நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்...

image edcdee16c9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவு கடற்கரையில் எச்சரிக்கை விடுக்கும் சிவப்பு கொடிகள்!

வெளி இடங்களில் இருந்து விடுமுறை தினங்களில் முல்லைத்தீவு கடற்கரை பகுதிக்கு நீராட வரும் இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழக்கின்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. வெளியிடங்களில் இருந்து வரும் மக்களுக்கு முல்லைத்தீவு...

87
உலகம்செய்திகள்

நாடு கடத்தப் படுவாரா ஜூலியன் அசாஞ்சே?

ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடந்து அவரை எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படலாமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள்,மனித...

21 610c280eb9559
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளிநொச்சியில் மீண்டும் மனித எச்சங்கள் மீட்பு!

கிளிநொச்சி முகமாலை பகுதியில் விடுதலைப்புலிகளது என நம்பப்படும் மனித எச்சங்கள், சீருடைகள், ஆர்.பி.ஜி உந்துகணை வெடிபொருட்கள் என்பன கண்ணிவெடி அகற்றலின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த விடயம் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற...

colombo internship
செய்திகள்அரசியல்இலங்கை

பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்! – சுகாதார தரப்பினர்

சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி செயற்படுமாறும் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம், சுகாதார தரப்பினர் அவசர கோரிக்கையை விடுத்துள்ளனர். டிசெம்பர் மாதமென்பதால் பலரும் உள்நாட்டிலேயே சுற்றுலா செல்லும் நிலைமை அதிகரித்துள்ளது. அதேபோல நத்தார் பண்டிகைகால வியாபாரமும் ...