Day: மார்கழி 8, 2021

65 Articles
1589801840 1589784758 Court L
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.பி. போல் கோப்பாய் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். மாதா கோவில்...

WhatsApp Image 2021 12 08 at 7.36.55 PM
காணொலிகள்BiggBossTamil

BiggBossTamil – DAY – 66 – தாமரை – அண்ணாச்சியிடையே நடந்தது என்ன?

BiggBossTamil – DAY – 66 – தாமரை – அண்ணாச்சியிடையே நடந்தது என்ன?

Fingers Death
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொல்புரத்தில் கல் வீழ்ந்து சிறுவன் மரணம்!!!

தொல்புரம் மூட்டடி பிரதேசத்தில் 11 வயது சிறுவன்  மீது  கல் வீழ்ந்து உயிரிழந்துள்ளான். குறித்த வீட்டில் கட்டிட வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தவேளை சிறுவன் மீது கல்...

84544325
பொழுதுபோக்குசினிமா

அஷ்வினுக்கு கடும் கண்டனம்

நடிகர் அஷ்வின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபல தயாரிப்பாளர் அவருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின்...

Jaffna Sticker 01 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்களின் பாதுகாப்பிற்காக நாம்: துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்

துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை இன்று (08) மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது. வீதி விபத்துக்களை குறைப்பதற்காக “உங்களின் பாதுகாப்பிற்காக நாம்” எனும் கருப்பொருளில் துவிச்சக்கர வண்டிகளில் இந்த ஸ்டிக்கர்களை...

FGFvpC8UUAE1B 3
செய்திகள்இந்தியாவிளையாட்டு

இந்திய அணியின் ஒருநாள் அணித்தலைவராக ரோகித்!!!

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் ரி20 அணித்தலைவராக ரோகித் சர்மா செயற்படுவார் என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இது தொடர்பில் ருவிட்டர் பதிவு ஒன்றினுடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. #Sports...

ezgif.com gif maker 1
செய்திகள்அரசியல்இலங்கை

வீதியில் துப்பினால் உடனடி சிறை – இன்று முதல் அமுல்!!!

வீதிகளில் ஆங்காங்கே வெற்றிலையை சாப்பிட்டு எச்சில் துப்பும் நபர்களுக்கு எதிராக இன்று முதல் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது பொலிஸ் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் விசேட பொறுப்புகள், சுற்றாடல் பணிப்பாளர்...

coonoor accident 000
செய்திகள்இந்தியா

இராணுவத் தளபதி பலி: வெளியான மேலதிகத் தகவல்!!!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள இராணுவப்...

WhatsApp Image 2021 12 08 at 6.51.01 PM
செய்திகள்அரசியல்இலங்கை

பாகிஸ்தான் வேறு இலங்கை வேறு – மழுப்பும் விமல்!!

இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களுடன் பாகிஸ்தான் சம்பவத்தை ஒப்பிட்டு, இரண்டையும் சமப்படுத்த முற்பட வேண்டாம்.- இவ்வாறு அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சாணக்கியன் எம்.பி. வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே...

WhatsApp Image 2021 12 08 at 6.51.00 PM
செய்திகள்அரசியல்இலங்கை

பாகிஸ்தான் கொலைச்சம்பவம் போல் இலங்கையிலும் நடந்துள்ளது – சாணக்கியன்!!

பாகிஸ்தானில் நடந்ததுபோல இலங்கையிலும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதுவும் அரச அனுசரணையில் கூட இடம்பெற்றுள்ளன. – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...

1 1
சினிமாகாணொலிகள்பொழுதுபோக்கு

கத்ரீனாக்குப் போடப்படும் #Sojat மெஹந்தி மட்டுமே ஒரு இலட்சமாம் (வீடியோ)

பாலிவுட் முன்னணி நடிகையான கத்ரீனா கைப்பின் திருமணம் நடிகர் விக்கி கௌஷலுடன் நடைபெறவுள்ளது. தற்போது நடிகை கத்ரீனா கைப்பின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. #CinemaNews

Norway
செய்திகள்அரசியல்இலங்கை

நோர்வேயின் இலங்கைக்கான தூதுவரைச் சந்தித்தது கூட்டமைப்பு!

நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ட்ரைன் எஸ்கடெல் அம்மையார் மற்றும் துணைத் தூதுவர் ஹில்டே பேர்க் ஹான்சன் அம்மையார் ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். இன்று...

China ambos
செய்திகள்அரசியல்இலங்கை

சபாநாயகரைச் சந்தித்தார் சீனத் தூதுவர்!

சீனத் தூதுவர் திரு. ஷீ ஜன்ஹொங், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (08) சந்தித்தார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில்...

s
செய்திகள்அரசியல்இலங்கை

வைரலாகும் “கெஹலிய டான்ஸ்” !!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல திருமண வைபவம் ஒன்றில் நடனமாடும் காட்சி இணையப்பக்கத்தில் வைராலாகி வருகிறது. That dance by @Keheliya_R 🤭💃🕺#SriLanka pic.twitter.com/ofe5LEIFtT — Kanishka De Lanerolle (@K_DeLanerolle)...

WhatsApp Image 2021 12 08 at 5.20.44 PM
செய்திகள்அரசியல்இலங்கை

காரைநகர் பிரதேச சபை பாதீடு தோற்கடிக்கப்பட்டது!!

காரைநகர் பிரதேச சபையின் பாதீடு ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டது. இன்றைய தினம் தவிசாளர் மயிலன் அப்புத்துரை தலைமையிலான முதலாவது வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பாதீட்டிற்கு ஆதராவாக ஈ.பி.டி.பி 2 அங்கத்தவரும் சுயேட்சைக்குழுவைச்சேர்ந்த...

Korean Air
செய்திகள்இலங்கை

கொரியாவில் ஆட்சேர்ப்பு…!!

கொரியாவில் வேலைகளுக்கான பணியாளர்கள் ஆட்சேர்ப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், கொரிய அரசாங்கம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை நிறுத்தி வைத்தது. ...

51a53c29 8d4272b9 hippo spirit
செய்திகள்இலங்கை

சீன கப்பல் நாட்டை விட்டு வெளியேறியது..!!

சீன நிறுவனமான Qingdao Seawin Biotech Group Co., Ltd.க்கு சொந்தமான கப்பல் இலங்கையில் இருந்து வெளியேறியது என விவசாய அமைச்சரான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார் இன்று  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்  அவர் இதனை...

Sulur03
செய்திகள்இந்தியா

குன்னூரில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து: பயணம் செய்தோரின் முழு விபரம்!!!

நீலகிரி மாவட்டம்- குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகியதில், 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் பயணித்தவர்கள் விபரம் 1. முப்படை தலைமை தளபதி...

Kunnur
செய்திகள்இந்தியா

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து:10 இற்கும் மேற்பட்டோர் பலி (வீடியோ)

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீலகிரி மாவட்டம்- குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகியதில், 10 இற்கும்...

IMG 3258 480x320 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சொத்துக்கள் விற்பனை- எதிர்ப்புப் போராட்டம்!!

இன்று நண்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக  கூட்டுப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. குறித்த போராட்டம் , பெற்றோலியம், மின்சாரம் மற்றும் எரிசக்தி தொழிற்சங்கக் கூட்டமைப்பு மூன்று துறைகளின் வளங்களைப்...