Medam எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்பட்டு விலகும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். புதிய முயற்சிகளில் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கி இலாபம் கிடைக்கும். வேலையில் இருந்த...
BiggBossTamil – DAY – 64 – மீண்டும் வெளியேறிய அபிஷேக்!
தாய்லந்திலும் ஒமிக்ரொன் வைரஸ் தொற்றியுள்ளதாக அந்நாட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன. ஒமிக்ரொன் வைரஸ் உலகின் 46 நாடுகளுக்கு தொற்றியுள்ள நிலையில் இவ் வைரஸ் தொற்றை தடுக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன....
இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாக்கியதால் இரு விமானிகள் சாவடைந்துள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பாகிஸ்தான் இராணுவ விமானிகள் இருவர் சாவடைந்துள்ளனர். ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும்,...
தனது வெற்றியை மும்பைக்கு அஜாஸ் பட்டேல் அர்பணித்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி 372 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது....
நாட்டில் ஒரே நாளில் சமையல் எரிவாயு வெடிப்பு மற்றும் கசிவுகள் தொடர்பான 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இன்று (6) பிற்பகல் இச்சம்பவங்கள் சார்ந்த முறைபாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின்...
வட கொரியாவில் 14 வயதுடைய மாணவனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட தென்கொரிய மொழிப் படத்தை பார்த்தமைக்காக, 14 வயதுடைய மாணவனுக்கு இவ்வாறான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக...
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல் சற்று முன்னர் கட்டுநாயக விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யூஎல் 186 விமானத்தின் மூலம் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான்,...
வடமாகாணத்தில் டெங்கு நோய் பரவும் ஆபத்து இருப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று (06) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
அவுஸ்ரேலியாவில் எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி முதல் 5 வயது தொடக்கம் 11 வயது வரையான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. சிறுவர்களுக்கு குறைவான அளவே தடுப்பு மருந்து செலுத்தப்படும்...
இலங்கை – USAID மிஷன் பணிப்பாளர் Reed Aeschliman இனால், தொழில் பயிற்சி அதிகாரசபையின் (VTA) தலைவர் எரங்க பஸ்நாயக்கவிடம் தொழில் பேருந்து ஒன்றிற்கான அடையாளச் சாவி கையளித்து வைக்கப்பட்டுள்ளது. இன்று...
கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்த பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து நடிகர் கமலிடம் விளக்கம் கேட்கப்படும்’ என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர்...
23 கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். இலங்கையில் மொத்தம் 14,484 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன. #SriLankaNews
பி.எஸ்.5 மற்றும் பி.எஸ்.5 டிஜிட்டல் எடிஷன் ஒரு நிமிடத்தில் மொத்தமும் விற்று முடிந்துள்ளது. இந்தியாவின் சோனி நிறுவனத்தின் பி.எஸ்.5 மற்றும் பி.எஸ்.5 டிஜிட்டல் எடிஷன் விற்பனை ஒரே நிமிடத்தில் முடிவடைந்துள்ளது. இந்தியாவில்...
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தினரை அவர்களின் வீட்டிற்கு சென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சந்தித்திருந்தார். ஆழ்ந்த துயரில் இருக்கும் பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆறுதலையும்...
இந்தியா – ரஷ்யா இடையே 5 ஆயிரத்து 200 கோடி ரூபாய் பெறுமதியான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்கும் இரு நாடுகள்...
காதல் திருமணம் செய்ததற்காக 19 வயது சகோதரியை அவரது 17 வயது சகோதரன் தலை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில்...
சுற்றுலாத்துறையின் மொத்த கடன் கட்டமைப்பை மறுசீரமைக்க அமைச்சரவை வழங்கிய பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். சுற்றுலாத்துறை எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வுத் திட்டங்களை...
கிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோருக்காக 2024ஆம் ஆண்டளவில் 71,110 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் பாராளுமன்றில் தெரிவித்தார். இது தொடர்பில் பாராளுமன்றில் ஆற்றிய உரையில்...
புகையிரதத்தில் மோதி உயிரிழந்த மாடு ஒன்றை வெட்டி இறைச்சிக்காக விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் நேற்று(5) காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |