Day: மார்கழி 3, 2021

40 Articles
WhatsApp Image 2021 12 03 at 9.24.24 PM
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (04.12.2021)

Medam எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வேலையில் கவனமும் நிதானமும் தேவை. தேவையில்லாத மன உளைச்சல் உண்டாகலாம். வெளியூர் பயணங்களில் கவனம்...

EyGkmMfUUAQE wf e1638562045106
பொழுதுபோக்குசினிமா

வெள்ளித்திரையில் அஸ்வின்- ஷிவாங்கி – புகழ் கூட்டணி

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் அஸ்வின். குறிப்பாக மிகப்பெரும் பெண் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர். ஆல்பம் பாடல்கள் மூலமும் விளம்பர படங்கள்...

WhatsApp Image 2021 12 03 at 2.57.25 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கவனிப்பாரற்று பற்றை மண்டி! – பல லட்சங்களை செலவு செய்த அரசு

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட புனரோதயம் எனும் வேலைத்திட்டத்திற்கு யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு சுற்றாடல் பாதுகாப்பு தேசிய செயற்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட வலி. கிழக்கு...

IMG 20211203 WA0035
பொழுதுபோக்குசினிமா

“புத்திகெட்ட மனிதர் எல்லாம்” – முழு நீளத் திரைப்பட முன்னோட்டம் இன்று

“புத்திகெட்ட மனிதர் எல்லாம்” என்கிற முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று (3) மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் வைத்து படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இதன்போது படக்குழுவினர்,படத்தில் பணியாற்றியவர்கள் தங்களது...

mano ganesan
செய்திகள்அரசியல்இலங்கை

சீனா கைவிட்டதை இந்திய அரசாங்கம் முன்னெடுக்க முன்வர வேண்டும்

சீனாவால் இடைநிறுத்தப்பட்ட சூரிய சக்தி மின் நிலையங்களை நிர்மாணிப்பது தொடர்பான செயற்றிட்டத்தை அதே வடக்கு தீவுகளில் முன்னெடுக்க இந்தியா உடனடியாக முன்வர வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ...

kethiswaran
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூஸ்டர் தடுப்பூசி – வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் வடக்கு மக்களிடம் கோரிக்கை

நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குமான பூஸ்டர் தடுப்பூசி வழங்கல் தற்போது நடைபெற்று வருகிறது. இது தொடர்பில் வட...

srikantha
செய்திகள்இலங்கை

ஊடகவியலாளர் தாக்குதல் – தமிழ்த் தேசியக் கட்சி கண்டனம்

நேற்றையதினம் ஊடகவியலாளர் சுலக்சன் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தனது...

sri lanka parliament 0 1200x550rrrr scaled
செய்திகள்அரசியல்இலங்கை

கோரிக்கையை மறுத்த சபாநாயகர்! – கூட்டமைப்பு,தமிழ் காங்கிரஸ் எம்.பிக்கள் சபை வெளிநடப்பு

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்றம் இன்று...

Germany
உலகம்செய்திகள்

வெடித்தது உலகப்போர் ……..

ஜேர்மனியில் உலகப்போர்க் குண்டொன்று வெடித்துள்ளது. ஜேர்மனியில் கட்டுமான தளமொன்றில் சுமார் 76 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாம் உலகப்போர்க் குண்டு வெடித்ததில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டாம்...

CANADA
செய்திகள்உலகம்

பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை!

கனடா பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதித்துள்ளது. கனடா நாடாளுமன்றத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை கோரும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் அடுத்தகட்டமாக மேல்சபையான செனட் சபையின்...

3wGD8beoqUaS9gVPt9b389nNQAMsXL0R
செய்திகள்இலங்கை

மக்கள் வங்கி மீதான தடை உத்தரவு நீடிப்பு

நாட்டுக்கு தீங்கை ஏற்படுத்தும் பக்டீரியா உள்ளிட்ட பிற உயிரினங்கள் அடங்கிய உர வகைகளை இறக்குமதி செய்யவிருந்த சீன நிறுவனங்களின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அத்தோடு அதன் தேசிய முகவர்களுக்கு பணம் செலுத்தும்...

unnamed 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை வடக்கில் பாடசாலை நடைபெறும்!!

நாளை சனிக்கிழமை பதில் பாடசாலை நடைபெறும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன்   தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மாதம் 10ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் இயற்கை...

arest scaled
செய்திகள்இலங்கை

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் கைது

சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பு வைத்திருந்த பிரதான சூத்திரதாரியாக கருதப்பட்ட மற்றுமொரு நபர் நேற்றைய தினம் கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டார். ஹிகுல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது...

power1
செய்திகள்இலங்கை

திங்கட்கிழமையே மின்சார விநியோகம் வழமைக்கு!

நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கமே மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இவ் விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில், நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின்...

01 HIV AIDS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்

மன்னார் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி. மருத்துவ விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்...

304e9a9b a1f6 4383 bf20 c6c2a1993fa5
செய்திகள்அரசியல்இலங்கை

தவிசாளரின் வாக்கினால் நிறைவேற்றப்பட்டது – வேலணை பிரதேச சபை பாதீடு!!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தவிசாளர் வழங்கிய ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின்...

Puthukudiyiruppu
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் முதலாவது வெடிப்பு சம்பவம்!

இன்றைய தினம் முல்லைத்தீவு பகுதியில் முதலாவது எரிவாயு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று காலை புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள வீடொன்றிலேயே இவ் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளது....

power1
செய்திகள்இலங்கை

வழமைக்குத் திரும்பியது மின் விநியோகம்!

நாட்டின் பல பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ள நிலையில்,சில பகுதிகளில் இன்னும் சீராக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் பரவலாக இன்று காலை முதல் திடீர் மின்தடை ஏற்பட்ட...

Antonio Guterres
செய்திகள்இலங்கை

பயணக் கட்டுப்பாடுகளுக்கு ஐ.நா செயலாளர் கண்டனம்

பயணிகளுக்கான தொற்று பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என ஐ.நா கேட்டுக் கொண்டுள்ளது. நாட்டில் பரவிவரும் ஒமிக்ரோன் பரவலை அடுத்து நாடுகளுக்கு இடையில் பயணத்தடை விதிப்பதில் எவ்வித பயனும் இல்லை என ஐ.நா...

IMG 20211202 WA0041 960x540 1
செய்திகள்இலங்கை

திருகோணமலையில் புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் கைது

இன்று காலை திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோன்றிய குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 45 இலிருந்து 65 வயது மதிக்கத்தக்க தோப்பூர், கந்தளாய் மற்றும்...