Day: கார்த்திகை 23, 2021

48 Articles
france
செய்திகள்உலகம்

ஒரே நாளில் 30 ஆயிரம் தொற்றாளர்கள்! – 6 ஆயிரம் வகுப்பறைகளுக்கு பூட்டு

பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலங்களில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்ற தகவலை சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருக்கிறார். கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களது கேள்விகளுக்கு...

WhatsApp Image 2021 11 23 at 10.51.21 PM
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (24.11.2021)

Medam திடீர் மருத்துவ செலவுகள் உண்டாகும். சகோதரர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் வருமானம் பெருகும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.   Edapam பண...

school children
செய்திகள்இலங்கை

பாதுகாப்பற்ற நிலையில் பாடசாலை மாணவர்கள்!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியாக கொரோனா தொற்றுக்குள்ளாகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆகவே, பாடசாலை சமூகத்தில் கொரோனா தொற்றாளர்களின்...

46083840 tamil news large 2336087
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெற்ற குழந்தையை கொலை செய்ய முயன்ற தாய்! – யாழில் பரபரப்பு

பதினெட்டு வயதுடைய இளம் தாய் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட குற்றத்தின் பெயரில் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ்பாணம் – மட்டுவில் பகுதியில்...

1573881708 rain 2
செய்திகள்இலங்கை

நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அபாயம் ஏற்பட அதிகமாக வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, அடுத்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச காற்றழுத்தம் அதிதீவிரமாக வடமேற்கு திசையில்...

IMG 1058
செய்திகள்அரசியல்இலங்கை

வட மாகாண ஆளுநரின் இணைப்பாளராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்

வட மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின், பொது உறவுகள் தொடர்பிலான இணைப்பாளராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரி. கணேசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக...

lpl
செய்திகள்விளையாட்டு

LPLலை பார்வையிடபோகும் ரசிகர்கள் -வழங்கப்பட்டது அனுமதி

2021 ஆண்டிற்கான இலங்கையின் LPL துடுப்பாட்ட தொடரை நேரடியாக பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுமென விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது இவ் அனுமதி தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர்...

afganistan
செய்திகள்உலகம்

தலிபான்களின் 100 நாள் ஆட்சி – சுடுகாடாகும் ஆப்கான்

தாலிபான்களின் 100நாள் ஆட்சியில் ஆப்கான் சுடுகாடாக மாறி வருகிறது. ஆப்கானை  தாலிபான்கள் கைப்பற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில்,ஆப்கானில் குண்டு வெடிப்புகளும்,கொலைகளும், பெண் அடிமைத்தனமும்,பழிவாங்கல்களுமென ஆப்கான் சுடுகாடாக மாறி வருகிறது....

WhatsApp Image 2021 11 23 at 10.46.52 PM
காணொலிகள்BiggBossTamil

BiggBossTamil – DAY – 51 – பிரியங்கா – தாமரை விரிசல்

BiggBossTamil – DAY – 51 – பிரியங்கா – தாமரை விரிசல்

WhatsApp Image 2021 11 23 at 2.12.05 AM
காணொலிகள்BiggBossTamil

BiggBossTamil – DAY – 50 – இமானுடன் கூட்டணி அமைத்த ராஜு

BiggBossTamil – DAY – 50 – இமானுடன் கூட்டணி அமைத்த ராஜு  

201903111534566737 Researcher works in the pollution control board SECVPF 1
செய்திகள்இந்தியா

தடை செய்யப்பட்டது பிளாஸ்டிக் உற்பத்தி.

சுற்றுச்சூழல் மாசடைவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் முயற்சிகளில் ஒரு பகுதியாக “ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடைவிதித்துள்ளது”. நாட்டில் பிளாஸ்டிக் மாசுபாட்டை...

WhatsApp Image 2021 11 23 at 6.30.57 PM
காணொலிகள்செய்திகள்

#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 23 -11-2021

* கிண்ணியா விபத்து; மக்கள் போராட்டம்; உயிரிழப்பு அதிகரிப்பு * அமைச்சரின் நக்கல் சிரிப்பின் விளைவால் இன்று கிண்ணியாவில் சோகம் – இம்ரான் மஹ்ரூப் * கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு...

WhatsApp Image 2021 11 23 at 6.26.11 PM
கட்டுரைகல்வி

கவனயீனங்களால் காவு கொள்ளப்படும் பிஞ்சுகள் – எப்போது முற்றுப்புளியிடப்போகிறோம்? – தேவதர்சன் சுகிந்தன்

பாடசாலை மாணவர்களை காவு வாங்கும் கவனயீனங்களுக்கு மெதுவாக மெதுவாக பழக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பத்துடன் ஓர் இறப்பாக பாடசாலைக் குருத்துக்களின் சாவுகளை எண்ணிக்கொண்டு மெதுவாக மெதுவாக கடந்து போக பழகிக்கொண்டிருக்கின்றோம். இந்த பழக்கப்படுதலுக்கு...

corona 1597409980 1630678100 1631076800
செய்திகள்இலங்கை

பல்கலை மாணவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 37 மாணவர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன் தெரிவித்தார். கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனைகள் மூலம்...

117305893 gettyimages 1230246358
செய்திகள்இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் கொவிட் மரணங்கள்! சற்றுமுன் வெளிவந்த தகவல்.

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்   உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார். நாடு...

kelani bridge
செய்திகள்இலங்கை

நாளை முதல் மக்கள் பாவனைக்கு வரவுள்ள “Golden Gate Kalyani”

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் நாளை மாலை “Golden  Gate Kalyani” என பெயரிடப்பட்டுள்ள புதிய களனி பாலத்தை மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்க உள்ளனர்....

1630488474358
செய்திகள்இலங்கை

நாடு எந்நேரமும் முடங்கலாம்!!! – ஹேமந்த ஹேரத்

மீண்டுமொரு முடக்கம் தேவையா இல்லையா என்பதை நாட்டு மக்களின் நடத்தையே தீர்மானிக்கும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து...

WhatsApp Image 2021 11 23 at 16.24.33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

18 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வலி.மேற்கு பிரதேச சபை பாதீடு!

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் 18 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று காலை வலி.மேற்கு – சுழிபுரம் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்ட...

How to Grow Tomatoes Cover
செய்திகள்இந்தியா

அதிகரிக்கும் தக்காளிக்கான கேள்வி!

கடந்த மாதம் கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது. கன மழையின் பின் தக்காளிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்த தொடர் மழையால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள்...

tr
செய்திகள்உலகம்

அகதிகள் நுழைவதைத் தடுக்க பிரித்தானியாவின் புதிய திட்டம்!

அகதிகள் நுழைவதை தடுப்பதற்கு பிரித்தானியா புதிய திட்டமென்றை பிரான்சிடம் தெரிவித்துள்ளது. பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து அகதிகள் பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுப்பதற்காக, பிரித்தானிய காவல்துறை பிரான்ஸ் கடல் பகுதியில் ரோந்து செல்லும் ஒரு...