Medam குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகும். சகோதரர்களிடையே மனஸ்தாபம் ஏற்பட்டு மறையும். பண விரயம் ஏற்படும். சிந்தித்து முடிவுகளை எடுப்பது நல்லது. Edapam பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்....
அதிகளவிலான டிஆர்பி யைப் பெற்றுவந்த பாரதி கண்ணம்மா சீரியலின் நடிகை ரோஷினி ஏராளமான ரசிகர்களின் அன்பை பெற்றவர். நிறைய பெண்களின் ரோல் மொடலாகவே ரோஷினி மாறிவிட்டார் என்றே கூற வேண்டும். இந்நிலையில்...
அகதிகளை நாயை விட்டுக் கடிக்க வைப்பதும், கற்களை வீசி பாதுகாப்புப் படை வீரர்கள் தாக்குவதுமான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பெலாரஸ் எல்லைப் பாதுகாப்புப் படை இந்தக் காணொளியை வெளியிட்டுள்ளது. லிதுவேனியா நாட்டின்...
இந்திய சினிமா மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் ஓர் குற்றசாட்டு, கதாநாயகர்களின் புகழுக்கு மகுடம் சூட்டும் வகையிலான காட்சி மற்றும் கதை அமைப்புகள் ஆகும். உலகளாவிய ரீதியில் சினிமாக்களில் ஆண் மைய கதை...
தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடான இன்று பல்வேறு தடைகளையும் தாண்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது. இன்று மாலை 6 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு கார்த்திகை விளக்கீட்டினை...
சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் இதுவரை காலமும் இல்லாத கடல்வழி பயண சேவையொன்று யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. எட்டுப் பேர் தங்கக்கூடிய நான்கு அறைகளைக் கொண்ட பாய்க்கப்பல் வடிவிலான இயந்திர...
சீனாவின் கொரோனா தடுப்பூசிகள், பாதுகாப்பானதும், பயனளிப்பதிலும் சிறப்பாக செயற்படுவதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவ ஆய்வில் இவ்விடயம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. சினோபாம், சினோவேக் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகளை சீனா தயாரித்துள்ளது....
நாட்டில் எரிபொருள் தொடர்பில் வெளிவரும் கருத்துக்கள் பொய்யானவை. எரிபொருளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை. – இவ்வாறு தெரிவித்துள்ளார் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன. அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் எரிபொருள் தொடர்பில் வதந்திகள்...
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 18 -11-2021 *ஜனாதிபதியாக இரு ஆண்டுகள் பூர்த்தி: ஆனால் சாதித்தது தான் என்ன? *கோட்டாவை விரட்டியடிக்க களமிறங்கிய பிக்குகள்: என்ன நடக்கும்?...
மட்டக்களப்பில் விபச்சாரவிடுதி நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட, மட்டு மாநகரசபையின் முன்னாள் மேயர் சிவகீர்த்தாவிற்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான்...
எதிர்ப்புப் போராட்டங்கள் டொலர்களை ஈட்டுவதில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீளத் திறக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தொடர்பாக இன்று (18)...
இன்று லேடி சூப்பஸ்டார் நடிப்பில் ‘கனெக்ட்’ திரைப்படத்தின் பெஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் இத்திரைப்படத்தில், நடித்துவரும் வேறு கதாபாத்திரங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரை வெளிவரவில்லை. நயன்தாரா நடிப்பில் ...
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு – சந்திவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில், இன்று (18) பேருந்துடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதியில் விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் மூன்று...
கிளிநொச்சியில் மாவீரர்களின் வீடுகளுக்குச் சென்று இராணுவத்தினர் விபரங்களைத் திரட்டி அச்சுறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவீரர்களை நினைவு கூரும் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற...
இந்தியா கொரோன தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது. இந்தியாவில் அண்மைக்காலமாக கொரோனா தொற்று குறைவாக இருப்பதால் கொரோனா தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளும் உடனடியாக நீக்குவதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுக்கான்...
அநுராதபுரம் – ஒயாமடுவ மற்றும் சேனாநாயக்க மாவத்தை சேதனப்பசளை பொதியிடல் மத்திய நிலையத்துக்கு நேற்று ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மூலம், வடமத்திய மாகாணத்தில் 35...
கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் 02வது ஆண்டு பூர்த்தியாகின்றது. 2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான...
சிங்கள மக்கள் மட்டுமல்லாது, பௌத்த தேரர்களும் எப்படியாவது ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இனி ஒன்றும் செய்ய முடியாத...
சிவபூமி அறக்கட்டளை நிதியத்தினால் கீரிமலையில் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகனின் முயற்சியின் பயனாக சிவபூமி அறக்கட்டளையினரால் முதியோர் இல்லம்...
காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதுவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது 37 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடியிருக்கிறார் . இன்று அவரது பிறந்தநாளை...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |