Day: கார்த்திகை 7, 2021

27 Articles
Iraqi
செய்திகள்உலகம்

வீட்டின் மீது விமான தாக்குதல்-மயிரிழையில் உயிர் தப்பிய பிரதமர்

ஈராக் பிரதமர் வீட்டின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை பாக்தாத்தில் உள்ள ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமியின் வீட்டினை குறிவைத்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம்...

MEXICO
செய்திகள்உலகம்

வாகனங்கள் மோதி கோர விபத்து – 19 பேர் சாவு

மெக்சிகோவில் வாகனங்கள் ஒன்றை ஒன்று மோதியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் வாகனங்கள் ஒன்றை ஒன்று மோதி தீப்பிடித்து எரிந்ததால், அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள்...

190616 Sinhalese
கட்டுரைஅரசியல்

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சிங்களக் குடியேற்றம் -அ.நிக்ஸன்-

13 ஐ ஆரம்பப் புள்ளியாகக்கூட ஏற்க முடியாதென்பதற்கு 2009 இன் பின்னர் அவசர அவசரமாகவும் நன்கு திட்டமிடப்பட்டும் செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் சிறந்த உதாரணம். இதனை அமெரிக்க இந்திய அரசுகளுக்குத் தமிழ்...

samantha0
சினிமா

விவாகரத்திற்குப் பின்னர் சமந்தா எடுத்த அதிரடி முடிவு

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கடந்த ஜூன் மாதம் வெளியான The Family Man 2 வெப் சீரிஸ் மூலம் ஹிந்தி சினி உலகத்திற்கும் அறிமுகமாகி...

INDIA 1
செய்திகள்விளையாட்டு

இந்தியாவுக்கு விழுந்த பேரிடி!

T 20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் இந்திய அணி வெளியேறியுள்ளது. T 20உலகக் கோப்பையின் இன்றய போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் நியூசிலாந்து 8...

Sanakkiyan 1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமலாக்கப்பட்டவர் தொடர்பாக ஆராய டக்ளஸா: சாணக்கியன் அதிருப்தி

காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை காணாமலாக்கப்பட்டவர் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி நியமித்துள்ளமையை ஏற்க முடியாது. இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

rain
இந்தியாசெய்திகள்

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை??

புதுசேரியில் கன மழையால் காரணமாக பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புதுசேரியில் தொடர் கனமழையின் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களுக்கு 9 முதல்...

WhatsApp Image 2021 11 07 at 6.12.55 PM
செய்திகள்இலங்கைகாணொலிகள்

#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 07-11-2021

* கோட்டாவுக்கு எதிராக கிளாஸ்கோ போராட்டம் தோல்வி: ஆங்கில நாளேடு * கூட்டணிக்குள் சிக்கல்: ஜனாதிபதி- பிரதமர் அவசர சந்திப்பு * பொருட்களின் விலையை உடன் குறைக்குக- அரசுக்கு எதிராக திரண்ட...

1636203379963
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்வில் 8 போ் சாவு!

அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்வில் கலந்து கொண்ட 8 போ் சாவடைந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணதின் ஹூஸ்டன் நகரில் இசை நிகழ்வின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 8 போ்சாவடைந்ததாக...

Pg 13 Arrr
செய்திகள்அரசியல்இலங்கை

திடீரென எதுவும் நடக்கலாம்- மின்சார சபை தொழிற்சங்கங்கள்

எதிர்காலத்தில் திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடலாம் என ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். பணிப்புறக்கணிப்பில் தாம் ஈடுபட்டால் பொதுமக்கள் அசௌகரியத்தை எதிர்கொள்வார்கள். ஆகையினால் அறிவித்தல் வழங்காது பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதில்லை...

LandSlide
செய்திகள்இலங்கைபிராந்தியம்

8 மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இவ்வனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் களுத்துறை, இரத்தினபுரி, மாத்தளை, பதுளை, கேகாலை, கண்டி, குருநாகல் மற்றும்...

vajira
செய்திகள்அரசியல்இலங்கை

48 மணிநேரத்தில் எரிவாயுவின் விலை குறைய வேண்டுமா..? அப்போ இதை செய்யுங்கள்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாட்டைக் கையளித்தால், 48 மணித்தியாலங்களில் எரிவாயுவின் விலை குறையும். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தில்...

Basil Rajapaksa
செய்திகள்அரசியல்இலங்கை

வலுவான வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க பசில் தயார்!

எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு வலுவானதாக சமர்ப்பிப்பதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ திட்டமிட்டுள்ளார். வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு, வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இம்முறை வரவுசெலவுத் திட்டம்...

WhatsApp Image 2021 11 07 at 1.56.12 PM
செய்திகள்அரசியல்இலங்கை

அரசு வீழ்வது நிச்சயம்!! – வீ. இராதாகிருஷ்ணன் அறைகூவல்

” இந்த அரசு வீழ்வது நிச்சயம். அடுத்த தேர்தலில் சிறப்பானதொரு அரசை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட...

9 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடமாகாண சபையின்  முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானார். 

வடமாகாண சபையின்  முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானார். துன்னாலை மத்தி கரவெட்டியை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவயோகன் தமிழரசு கட்சியின் உடுப்பிட்டி கிளையின் செயலாளரும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமாவார். இவரின்...

WhatsApp Image 2021 11 07 at 1.56.12 PM
செய்திகள்அரசியல்இலங்கை

மக்கள் எழுச்சி மூலமே இந்த அரசை விரட்ட முடியும்! – பழனி திகாம்பரம் சூளுரை

” மக்கள் எழுச்சிமூலமே இந்த அரசை விரட்டியடிக்க முடியும். சஜித் பிரேமதாச தலைமையில் மக்களுக்கானதொரு அரசு உருவாகும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...

Vaalvettu
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் வாள்வெட்டு: இளைஞர் படுகாயம்

யாழ்ப்பாணம்- கொக்குவில் கேணியடிப் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு நடந்த இச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொக்குவில் கேணியடிப் பகுதியினைச்...

WhatsApp Image 2021 11 07 at 1.29.21 PM 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருட்களின் விலையை உடன் குறைக்குக!! – அரசுக்கு எதிராக திரண்ட மக்கள்

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் இன்றைய தினமும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பொகவந்தலாவை நகரில் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமான...

Gotta 04
செய்திகள்அரசியல்கட்டுரை

கோட்டாவை அலற வைக்கும், வங்குரோத்து நிலையும், புலம்பெயர் தமிழர்களும்!!!

இலங்கையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்ற பின்னர், நாடு மிகவும் பாரிய பொருளாதார வீழ்ச்சியினைக் கண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கொரோனா எதிரொலியைத் தொடர்ந்து, இலங்கை மக்கள் வரிசையில் நிற்பதற்குத் தவறவில்லை என்று தான்...

skin 1
பொழுதுபோக்குஅழகுக் குறிப்புகள்

இரசாயன பொருட்களை தூக்கி வீசுங்கள் – சருமப் பாதுகாப்புக்கு சூப்பர் டிப்ஸ்

பெண்கள் அதிகம் அக்கறை கொள்வது அவர்களின் சரும பாதுகாப்பில் தான். சருமப் பாதுகாப்புக்கு கடைகளில் கிடைக்கும் இரசாயனம் அடங்கிய பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டிலேயே இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துங்கள்....