Day: ஐப்பசி 28, 2021

28 Articles
parthipan
செய்திகள்அரசியல்இலங்கை

TID யில் யாழ்.மாநகரசபை உறுப்பினர்!

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபன் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) இன்றையதினம் அழைக்கப்பட்டுள்ளார். யாழ். மாநகரில் தண்டப்பணம் அறவிடும் நடைமுறையை மேற்கொள்வதற்கு நிறுவப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர காவல் படையின் உத்தியோகத்தர்கள்...

gotta
செய்திகள்அரசியல்இலங்கை

பங்காளிக் கட்சிகளை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது. மாலை 5.30 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார். கெரவலப்பிட்டிய யுகதனவி...

gunshot
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துங்கா மாகாணத்தில் சமீபகலமாக பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுவருகின்றன. பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுத் தாக்குதல்கள் போன்ற...

australia vs sri lanka t20
செய்திகள்விளையாட்டு

T20-அவுஸ்ரேலியாவை வீழ்த்துமா இலங்கை?

20-20 உலக கிண்ண தொடரில் அவுஸ்ரேலியாவை இன்று இலங்கை எதிர்கொள்கிறது. டுபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியை, ஆரோன் பிஞ்ச் தலைமையிலான...

செய்திகள்அரசியல்இலங்கை

நெறிமுறைகளை மீறி செயற்படுகிறது அரசு! – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

” தற்போதைய அரசு இராஜதந்திர நெறிமுறைகளையும் மீறி செயற்படுகின்றது.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன்...

21 6173bf06e0bb8
செய்திகள்அரசியல்இலங்கை

அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு – எதிர்க்கட்சிகளும் பங்காளிக் கட்சிகளும் கூட்டாக கைகோர்ப்பு

தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையத்தால் நிராகரிக்கப்பட்ட உரமாதிரிகளை, மூன்றாம் தரப்புக்கு வழங்கி ஆய்வுக்குட்படுத்தும் அரசின் முடிவுக்கு பங்காளிக்கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. சீன நிறுவனமொன்றிடமிருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட...

SLPP
செய்திகள்அரசியல்இலங்கை

அரசிலிருந்து வெளியேறலாம்! – பங்காளிக் கட்சிகளுக்கு பதிலடி

கூட்டணி அரசியல் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து வருகின்றது. அத்துடன், எந்நேரத்தில் வேண்டுமானாலும் அரசிலிருந்து வெளியேறலாம் எனவும்,...

WhatsApp Image 2021 10 28 at 12.15.51 AM
காணொலிகள்செய்திகள்

#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 28-10-2021

#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 28-10-2021 *மிகப்பெரும் விளைவுக்கு முகம்கொடுக்க வேண்டி வரும்! – இரா. சாணக்கியன் எச்சரிக்கை *இந்திய மீனவர்கள் விடுதலை! *இலங்கைக்கு மேலும் 5...