Day: ஐப்பசி 28, 2021

28 Articles
Thailand
செய்திகள்உலகம்

நவம்பர் முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி! – தனிமைப்படுத்தல் தேவையில்லை

கொரோனா ஆபத்து குறைந்த நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நவம்பர் முதலாம் திகதி முதல் தாய்லாந்து மீண்டும் அனுமதி வழங்கவுள்ளது. இரண்டு தடுப்பூசிகளும் முழுமையாக வழங்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கே நவம்பர்  முதலாம் திகதி...

boat
செய்திகள்உலகம்

பிரித்தானியா – பிரான்ஸ் இடையே தொடரும் சர்ச்சை

பிரித்தானிய இழுவை படகு ஒன்று பிரான்ஸ் அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கும் இடையில், தொடர்ச்சியாக மீன்பிடித் தகராறுகள் இடம்பெற்று வரும் நிலையில், இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு இங்கிலாந்து கப்பல்களுக்கு...

england
செய்திகள்உலகம்

கனமழை – வீதிகள் மற்றும் ரயில் பாதைகளில் போக்குவரத்து தடை!

தெற்கு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் கனமழை காரணமாக வாகன சாரதிகள் மற்றும் ரயில் பயணிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். எடின்பர்க் முதல் கிளாஸ்கோ சென்ட்ரல் வழியாக ஷாட்ஸ்,...

1591086811 bus 2 1
இலங்கைஅரசியல்செய்திகள்

மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் எதிர்வரும் திங்கள் முதல்

மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் திங்கள் முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், உரிய நேர அட்டவணைக்கு அமைய அனைத்து பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...

china 1
செய்திகள்உலகம்

கொரோனாவால் முடங்கும் சீனா- மூன்றாவது பெரு நகருக்கு முழு ஊரடங்கு

சீனாவின் 3வது நகரும் கொரோனாவால் முடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலகில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் சீனாவில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவில் ஒரே வாரத்தில்...

IMG 9705
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காற்றின் வேகம் அதிகரிக்கும்! – யாழ். மாவட்டத்துக்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. தற்போதுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ் மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் காற்றின் வேகமானது 60...

aus
செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி

உலகக்கிண்ண T20 தொடரின் 22ஆவது போட்டியில் இன்று இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதற்கமைய,...

gotta
செய்திகள்அரசியல்இலங்கை

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ – பங்காளிக் கட்சியும் எதிர்ப்பு

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பது தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு தமிழர் ஒருவரேனும் உள்வாங்கப்படாமைக்கு அரச பங்காளிக்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இ.தொ.காவின் ஊடகப்பிரிவால்...

parthipan
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீருடை யாருடைய அனுமதியில் அறிமுகப்படுத்தப்பட்டது? – பார்த்தீபனிடம் TID கேள்வி

மாநகர கண்காணிப்பாளர்களின் சீருடை யாருடைய அனுமதியில் அறிமுகப்படுத்தப்பட்டது? யார் அறிமுகப்படுத்தினார்கள் ? சீருடைக்கு ஏன் இந்த நிறம் தெரிவு செய்யப்பட்டு இருந்தது போன்ற பல கேள்விகள் தன்னிடம் விசாரணையின் போது கேட்கப்பட்டன...

WhatsApp Image 2021 10 28 at 5.59.35 PM
காணொலிகள்செய்திகள்

#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 28-10-2021

#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 28-10-2021 *அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு – எதிர்க்கட்சிகளும் பங்காளிக் கட்சிகளும் கூட்டாக கைகோர்ப்பு! *உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின்...

04
செய்திகள்அரசியல்இலங்கை

இந்திய துணைத் தூதரகத்தால் “ஒற்றுமைக்கான மிதிவண்டி” பயணம்

யாழ். இந்திய துணைத் தூதரகத்தால், சர்தார் வல்லபாய் படேலின் 146 வது பிறந்தநாள், மற்றும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டு நாளை முன்னிட்டு “ஆசாதிகா அம்ரித்ம ஹோற்சவ்” கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று...

IMG 20211028 WA0406
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் அரசின் நோக்கம் என்ன? – சுரேஷ் பிரேமச்சந்திரன்

மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல் செய்வதுதான் இவர்களது நோக்கமா...

WhatsApp Image 2021 10 28 at 4.15.17 PM
காணொலிகள்செய்திகள்

தமிழர்களை தமக்கென சுதந்திர தேசத்தை உருவாக்க அனுமதிக்கிறீர்களா? – கேள்வியெழுப்புகிறார் சிவாஜிலிங்கம்

இன்றைய தினம் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு *சிறு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை குழிதோண்டி புதைக்கும் இழுவைப் படகுத் தொழிலை ஒரு போதும் அனுமதிக்க...

WhatsApp Image 2021 10 28 at 2.50.35 PM
காணொலிகள்BiggBossTamil

BiggBossTamil – DAY 25 – திருப்பதியில் மொட்டைபோட்ட தாமரை !

BiggBossTamil – DAY 25 – திருப்பதியில் மொட்டைபோட்ட தாமரை !                            ...

WhatsApp Image 2021 10 27 at 8.00.57 PM 1
காணொலிகள்BiggBossTamil

BiggBossTamil – DAY 24 – மதம் கொண்ட தாமரை…….

BiggBossTamil – DAY 24 – மதம் கொண்ட தாமரை…….                              ...

Volvo
தொழில்நுட்பம்செய்திகள்

வால்வோ நிறுவனத்தின் புதிய கார்கள்

வால்வோ நிறுவனம் எஸ்90 மற்றும் எக்ஸ்சி60 என்ற 2 கார்களை அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மைல்டு ஹைபிரிட் கார்களாக வந்துள்ள இவற்றில் 1969 சிசி இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 250...

uk 1
செய்திகள்உலகம்

தனிமைப்படுதலை நீக்குகிறது பிரித்தானியா?

சிவப்பு பட்டியலில் காணப்படும் நாடுகளை, அப் பட்டியலில் இருந்து நீக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது என அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உலகளாவிய ரீதியில், கொவிட் அச்சுறுத்தல் குறைவடைந்து வரும் நிலையிலேயே...

flight restaurant1
செய்திகள்இந்தியா

ஹோட்டலாக மாறிய விமானம்!

குஜராத் மாநிலத்தில் விமானத்தை ஹோட்டலாக மாற்றி வடிவமைத்து அசத்தியுள்ளனர். குஜராத் மாநிலம் வதோதராவில் விமானத்தை ஹோட்டலாக மாற்றி வடிவமைத்துள்ளனர். இதற்காக பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ஏர்பஸ்-320 ரக விமானம்...

98f95176 2fe1 4fca 9a6f 8029acf69673
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல் – பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு

எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் 23 பேரையும் இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. கடந்த 14ஆம் திகதி தமிழகத்தில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்க...

gotta
செய்திகள்அரசியல்இலங்கை

உர விவகாரம் – பேராசிரியர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

பல்கலைக்கழக விவசாயபீடங்களின் பேராசிரியர்கள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள உர நெருக்கடி தொடர்பில் தெளிவான விளக்கத்தை முன்வைக்கும் முகமாக கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கக்கோரியே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது....