Day: ஐப்பசி 19, 2021

27 Articles
WhatsApp Image 2021 10 19 at 11.07.35 AM
காணொலிகள்BiggBossTamil

#BiggBossTamil – DAY 15 – குரூப்பிஸம் பிரியங்கா, நாடியாவின் அழுகை

#BiggBossTamil – DAY 15 – குரூப்பிஸம் பிரியங்கா, நாடியாவின் அழுகை                            ...

WhatsApp Image 2021 10 19 at 7.08.05 PM
காணொலிகள்BiggBossTamil

#BiggBossTamil – DAY 14 – என்னை பைத்தியக்காரனாவே நினைக்கிறல்ல…

#BiggBossTamil – DAY 14 – என்னை பைத்தியக்காரனாவே நினைக்கிறல்ல…                      

WhatsApp Image 2021 10 19 at 6.31.43 PM
காணொலிகள்அரசியல்

இலங்கைத் தமிழர் பிரச்சனையை விட்டு ஒதுங்கிய அமெரிக்கா! – அ.நிக்ஸன்

இலங்கைத் தமிழர் பிரச்சனையை விட்டு ஒதுங்கிய அமெரிக்கா!                      

Neighbours house set on fire
செய்திகள்உலகம்

இந்துக்கள் வீடுகளுக்கு தீ -வங்காள தேசத்தில் பதற்றம்

வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறமை அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 20 இந்துக்கள் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. தலைநகரம் டாக்காவில் இருந்து 255 கி.மீட்டர் தூரத்தில்...

newvirus
உலகம்செய்திகள்

ரஷியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று

ரஷியாவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷியாவில் புதிதாக 33,740 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் மேலும் நேற்று மட்டும் 1,015 பேர் கொரோனாவால் சாவடைந்ததாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது....

wedding
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருமண நிகழ்வொன்றில் பங்கேற்றவர்களுக்கு நேர்ந்த கதி!

திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற 35 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குருநாகல், குளியாப்பிட்டிய எம்பவ பிரதேசத்தில், நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற...

astrology
ஜோதிடம்

இந்த 5 ராசிக்காரர்களுக்கு கோபம் வந்தால் அவ்வளவுதானாம்!

உலகில் பிறக்கும் ஒவ்வொருவருக்குமே வித்தியாசமான குணங்கள் இருக்கும். ஒருவரின் குணங்கள் அவர்களின் பிறந்த ராசி மற்றும் ஜாதகத்தைப் பொறுத்தது. பலர் மிகவும் அதிகமாக கோபப்படுவார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக்...

WhatsApp Image 2021 10 19 at 6.09.56 PM
காணொலிகள்செய்திகள்

#SriLankaNews – இன்றைய செய்திகள் | 19-10-2021

#SriLankaNews – இன்றைய செய்திகள் | 19-10-2021

cat
செய்திகள்அரசியல்இலங்கை

புண்ணாக்கின் விலையும் அதிகரிப்பு!

நாட்டில் ஒரு கிலோகிராம் புண்ணாக்கின் விலை, ஆயிரம் ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சந்தைகளில் ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் புண்ணாக்கு, தற்போது 2 ஆயிரத்து 800 ரூபாயாக...

arrested 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

7 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்றவர் கைது!

7 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதான சந்தேகநபர் விமான நிலையத்தின், சுத்தப்படுத்தல் பிரிவில் பணிபுரிபவர் என்பது...

co murder
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பின் இருவேறு இடங்களிலிருந்து இருவரின் சடலங்கள் மீட்பு

கொழும்பு – களனிப் பாலத்திற்கு கீழிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. தொடவத்தை சேதவத்தை கறுப்பு பாலத்திற்கு அருகில் அடையாளம் காணப்படாத நிலையில், பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் குறித்த பெண்ணின் சடலம்...

donald trump
செய்திகள்உலகம்

டொனால்ட் ட்ரம்பின் வலைத்தளத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வலைத்தளத்தளம் முடக்கப்பட்டுள்ளது. துருக்கியைச் சேர்ந்த ஹேக்கர்கள் சிலர், டொனால்ட் ட்ரம்பின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தை முடக்கியுள்ளனர். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வலைத்தளத்தை இயக்க...

ssss
செய்திகள்உலகம்

தொடர் கொலைகள் – மர்மநபர்களின் பிடியில் நைஜீரியா

நைஜீரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், 43 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியா சகோடா மாகாணத்தில் இன்று இத்துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாத நபர்களால் இத் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நைஜீரியாவில் தீவிரவாத தாக்குதல்களும்,...

corona 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்தில் உயிரிழந்த சிறுவனுக்குக் கொரோனா

விபத்தில் உயிரிழந்த சிறுவனுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா – செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவர்...

20211019 113418 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின், 21ஆவது ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின், 21ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தனது வீட்டில் ஊடகங்களுக்கு செய்தி எழுதிக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ம.நிமலராஜன், ஆயுததாரிகளால் துப்பாக்கியால் சுட்டும், குண்டு...

Mannar Kerala
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் பேசாலையில் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு!

மன்னார் பேசாலையில் 20 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேசாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டடது மன்னார் மாவட்ட...

Arjuna Mahendran
செய்திகள்அரசியல்இலங்கை

தலைமறைவாகியுள்ள இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்: அலி சப்ரி கருத்து!

சிங்கப்பூரில் தலைமறைவாகியுள்ள இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை பலவந்தமாக நாட்டுக்கு கொண்டுவர முடியாது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். அவரை இங்கு கொண்டுவருவது சம்பந்தமாக சிங்கப்பூரின்...

CFCHFHH
செய்திகள்இந்தியா

கேரளத்தில் நிலச்சரிவு-32 பேர் சாவு

கேரளத்தில் இடம்பெற்ற நிலச்சரிவால் இதுவரை 35 பேர் சாவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியா கேரளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா,...

kim
செய்திகள்உலகம்

மீண்டும் ஏவுகணை சோதனையில் களமிறங்கிய வடகொரியா..!

அமெரிக்காவின் எச்சரிக்கை கண்டுகொள்ளாத வடகொரியா, மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. வடகொரியா ஏவுகணை சோதனை முன்னெடுத்துள்ளதை அண்டை நாடுகளான தென் கொரியாவும், ஜப்பானும் உறுதி செய்துள்ளன. பாலிஸ்டிக் வகை ஏவுகணையை வடகொரியா...

9db2eec6 cabinet
செய்திகள்அரசியல்இலங்கை

பசுவதை தடைச் சட்டத்தில் திருத்தும்-அமைச்சரவை அனுமதி

பசுவதை தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடாளுமன்றில் விவசாயத்துறை அமைச்சரும், மாகாணசபை அமைச்சரும் சமர்ப்பித்த பிரேரணைக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர்களால் முன் வைக்கப்பட்ட திட்டம்...