Day: ஐப்பசி 16, 2021

19 Articles
WhatsApp Image 2021 10 16 at 7.09.56 PM
காணொலிகள்BiggBossTamil

#BiggBossTamil Day 12 – பிரியங்காவை எச்சரித்த அபிஷேக்!

#BiggBossTamil – DAY 12 – பிரியங்காவை எச்சரித்த அபிஷேக்!

t20 1
விளையாட்டுசெய்திகள்

T20 உலக கோப்பை நாளை ஆரம்பம்

T20 உலக கோப்பை போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளது இந்த போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடக்கவிருக்கின்றன. நாளைமுதல் வரும் நவம்பர் 14 வரை இப் போட்டிகள் நடைபெறும் என...

fa1f7f3a 6e9b 4811 b76e 3e58832493f1
உலகம்செய்திகள்

பாலி தீவில் நிலநடுக்கம் – 3 பேர் சாவு

பாலி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மூவர் சாவடைந்துள்ளனர். இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது....

WhatsApp Image 2021 10 16 at 7.07.08 PM
காணொலிகள்BiggBossTamil

#BiggBossTamil Day 11 – ரவுடி பேபி பாடலுடன் விடிந்தது பொழுது

BiggBossTamil DAY 11 – ரவுடி பேபி பாடலுடன் விடிந்தது பொழுது

Dangerous 1
செய்திகள்உலகம்

உலகின் மிகவும் விஷமுள்ள சிலந்தி!

லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்ற கனடா நாட்டின்  ஒன்றாரியோவைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் கில் விசன் என்பவர் ஈக்வடாரின் நாபோவில் தங்கியிருந்தபோது, தனது...

WhatsApp Image 2021 10 15 at 9.10.48 PM 1
காணொலிகள்அரசியல்

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை!

kerala
செய்திகள்இந்தியா

கனமழையில் தத்தளிக்கும் கேரளா!

கேரளாவில் கன மழை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்,  நிலச்சரிவில் சிக்கிய 12 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபி கடல் மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக,...

milk 1
செய்திகள்இலங்கை

உள்ளூர் பால் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

உள்ளூர் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகாிப்பதற்கு, மில்கோ தீர்மானித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் ஒரு லீற்றருக்கு, மேலதிகமாக 7 ரூபாவை வழங்கத் தீர்மானித்துள்ளதாக மில்கோ நிறுவனத்தின்...

WhatsApp Image 2021 10 15 at 6.47.40 PM 1
செய்திகள்செய்திகள்

இன்றைய செய்திகள் 16-10-2021

இன்றைய செய்திகள்| 16-10-2021

covid01
செய்திகள்இலங்கை

மீண்டும் இலங்கைக்கு ஆபத்து..?

புதிய கொரோனா வைரஸ் வகைகள் எப்போதும் நாட்டிற்குள் நுழைவதற்கான சாத்தியமுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகளுக்காக நாடு மீண்டும் திறக்கபட்டுள்ளதுடன், துறைமுகங்கள் மீண்டும்...

child
செய்திகள்இலங்கை

சிறுவன் மீது முறிந்து விழுந்த மரம்!

உழவு இயந்திரத்தில் அமர்ந்திருந்த சிறுவனொருவன் மீது, மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம், ஹொரவப்பொத்தான மோரவௌ பிரதேசத்திலுள்ள வயற் காணியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

03 1
செய்திகள்இலங்கை

ராஜபக்ச அரசாங்கத்தால் மக்கள் நடுவீதியில்: கொதித்தெழும் அரசியல்வாதிகள்

ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடுவீதிக்கு கொண்டுவந்து விட்டது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இயலாமையுடன் செயற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர் எனவும்...

covid
செய்திகள்இலங்கை

கொரோனாத் தொற்றுக்குப் பின்னரும் சிறுவர்களுக்கு ஆபத்து!

கொவிட்-19 தொற்றிற்குப் பின்னர் பல் உறுப்பு அழற்சி நோய் நிலைமை சிறுவர்களுக்கு ஏற்படக் கூடியம் வீதம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – சீமாட்டி வைத்தியசாலையில் மாத்திரம் இந்நோயால் பாதிக்கப்பட்ட 6...

mahindananda aluthgamage
செய்திகள்இலங்கை

மஹிந்தானந்த தலை குறிவைப்பு!

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்குள் கலந்துரையாடல் இடம்பெற்றுவருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. உரிய முகாமைத்துவ பொறிமுறையின்றி – மாற்று ஏற்பாடுகள்...

maithri
செய்திகள்இலங்கை

மைத்திரி அணி யாழில் தனிவழி!

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் இடம்பெறும்.” – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்...

Athureliya Ratna Thera
செய்திகள்இலங்கை

எம்பி பதவியிலிருந்து அத்துரெலிய ரத்தன தேரர் நீக்கம்!!

எமது மக்கள் சக்தி (கொடி சின்னம்) கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரரை நீக்குவதற்கு அக் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமை, கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் வாய்ப்புக்கு...

sajith
செய்திகள்இலங்கை

பதவி விலகுகின்றனர் ஐமச எம்.பிக்கள்!!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவி விலகுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பில் கட்சித் தலைமைப்பீடத்துக்கு அவர்கள் தெரிவுபடுத்தியுள்ளனர். மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் நோக்கிலேயே இவர்கள் பதவி...

hersana
செய்திகள்இலங்கை

மாகாணசபை முறைமையை எதிர்த்தவர்கள் எங்கே?

மாகாணசபை தேர்தல் நடத்தப்படாது, மாகாணசபை முறைமை ஒழிக்கப்படும் என்றெல்லாம் அமைச்சர்களான விமல் வீரசன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர ஆகியோர் சூளுரைத்தனர். ஆனால், இந்தியாவின் அழுத்தத்தால் அரசு தேர்தலை நடத்த தயாராகின்றது....

maivai
செய்திகள்இலங்கை

போராட்டங்களுக்கு சேனாதிராசாவே தலைமை தாங்குவார் – தமிழரசு கட்சி அறிவிப்பு

வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும் நாளை மறுதினமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. அறிவித்துள்ள போராட்டங்களுக்கு இலங்கைத் தமிழரசுக்...