Day: ஐப்பசி 13, 2021

30 Articles
tube line
செய்திகள்உலகம்

மீண்டும் நைட் ட்யூப் லைன் சேவைகள்!

நாட்டில் கொவிட் பரவல் அதிகரித்த நிலையில், கடந்த மார்ச் 2020 முதல், லண்டன்வாசிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையிலும், இரவு நேரங்களில் நகரை முடக்குவது தொடர்பில் கட்டுப்பாடுகள் எவையும் விதிக்கப்படவில்லை. இந்த...

Manmohan Singh
செய்திகள்இந்தியா

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மன்மோகன்சிங்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன்சிங் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும்,...

aliens
விஞ்ஞானம்கட்டுரை

வேற்றுக்கிரகவாசிகளால் கட்டுப்படுத்தப்பட்ட அணு ஆயுதம்: மூன்றாம் உலகப் போர் தொடங்கலாம்!

மூன்றாம் உலகப் போர் தொடங்க வாய்ப்புள்ளதாக, அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வேற்று கிரகவாசிகள் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தியதாகவும், மூன்றாம் உலகப் போரைத் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வேறொரு...

thakur
செய்திகள்விளையாட்டு

உலகக் கோப்பை அணியில் சர்துல் தாகூர்!

ரி-20 உலகக் கோப்பை அணியில் அக்சர் படேலுக்கு பதிலாக சர்துல் தாக்கூர் இடம்பிடித்துள்ளார். ரி-20 உலக கோப்பை இம் மாதம் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறவுள்ள நிலையில், கடந்த மாதம் பிசிசிஐயினால், 15...

AP 20211287643615
செய்திகள்உலகம்

ஈரானில், வெளிநாடுகளுக்குத் தகவல் அனுப்பிய உளவாளிகள் கைது

ஈரானில், வெளிநாடுகளுக்குத் தகவல் அனுப்பிய உளவாளிகள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2019-ம் ஆண்டில் ஈரானின் அணு மற்றும் இராணுவத் தளங்களை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் 17 ஈரானியர்கள் கைது...

Omalpe Sobitha
செய்திகள்இலங்கை

இந்தியாவின் மாநிலமா இலங்கை? – கேள்வி எழுப்புகிறார் ஓமல்பே சோபித தேரர்

“இலங்கையை இந்தியாவின் மற்றுமொரு மாநிலமாகவா இங்குள்ள ஆட்சியாளர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மாகாணசபை தேர்தல் எதற்கு ” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஓமல்பே சோபித தேரர். இது...

fc176ad3 antonio
செய்திகள்உலகம்

கொரோனாவால் 10 கோடி பேர் வறுமையில்!- ஐ.நா. சபை தகவல்

கொரோனாவால் உலகம் முழுவதும் 10 கோடி பேர் வறுமையில் வாடுவதாக, ஐ.நா. சபை தகவல் வெளியிட்டுள்ளது. பெருந்தொற்று நோயான கொரோனாவால் வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பின்தங்கி உள்ளன. கொரோனா வைரஸ்...

WhatsApp Image 2021 10 13 at 7.41.08 PM
செய்திகள்இலங்கை

இன்றைய செய்திகள் – (13-10-2021)

இன்றைய செய்திகள் – (13-10-2021)

WhatsApp Image 2021 10 13 at 7.27.56 PM
செய்திகள்இலங்கை

வேலையில்லாமையாலேயே வடக்கில் வன்முறை!

வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன என்று பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார். வடக்குக்கு விஜயம் மேற்கொண்ட...

WhatsApp Image 2021 10 13 at 6.47.42 PM
செய்திகள்இலங்கை

கோத்தாபய துரோகி – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சீற்றம்!

வவுனியாவில் 1700 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். வவுனியா, ஏ – 9 வீதியில் வீதி அபிவிருத்தி...

sumanthiran scaled
செய்திகள்இலங்கை

தமிழர் தாயகத்தில் 17,18 இல் பெரும் போராட்டம்! – அணிதிரளுமாறு சுமந்திரன் எம்.பி. அழைப்பு

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நீதி கோரி எதிர்வரும் 17ஆம், 18ஆம் திகதிகளில் போராட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளோம் என்று தமிழ்த் தேசியக்...

footbool
செய்திகள்விளையாட்டு

உலகக் கோப்பை காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் அணி எது?

உலகக் கோப்பை காற்பந்து போட்டிக்கு முதல் அணியாக ஜேர்மனி தகுதி பெற்றுள்ளது. 22 ஆவது உலகக் கோப்பை காற்பந்து போட்டி அடுத்த வருடம் கட்டாரில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசெம்பர்...

Screenshot 20211013
சினிமாபொழுதுபோக்கு

கும்கி நாயகி புது அவதாரம்

கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக மாறியவர் லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் இதுவரை நடித்துள்ளார். 2016 ஆம்...

WhatsApp Image 2021 10 13 at 12.37.05 PM
காணொலிகள்BiggBossTamil

#BiggBossTamil Day 10 – பாத்திரம் விளக்குங்க! – பிரியங்காவுக்கு ஓடர் போட்ட தாமரை

BiggBossTamil Day 10 – பாத்திரம் விளக்குங்க! – பிரியங்காவுக்கு ஓடர் போட்ட தாமரை    

WhatsApp Image 2021 10 13 at 12.37.30 PM
செய்திகள்இலங்கை

அரசியலுக்கு வருவாரா ‘மெனிக்கே’ புகழ் பாடகி?

“அரசியலுக்கு வரும் எதிர்ப்பார்ப்பு இல்லை. நான் இசைக்கலைஞர். அத்துறையில் பயணிக்கவே விரும்புகின்றேன்.” – என்று இலங்கையின் இளம் பாடகி, யொஹானி டி சில்வா தெரிவித்தார். இந்தியாவுக்கு இசைப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த அவர் இன்று...

mano ganesan
செய்திகள்இலங்கை

ஆழமுடியாவிட்டால் சென்று விடுங்கள் – அரசுக்கு மனோ அறிவுரை!

“ஆளமுடியாவிட்டால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாவிட்டால், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாவிட்டால் போய் விடுங்கள். ஆள வேண்டியவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.” இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்கு, அறிவுறுத்துகின்றார் தமிழ் முற்போக்கு...

murder 178678
செய்திகள்இலங்கை

கத்தியால் குத்தி சகோதரன் படுகொலை!

குடும்பத் தகராறு காரணமாக தனது உடன்பிறந்த தம்பியை, மூத்த சகோதரன் ஒருவர், கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார். இந்தக் கொடூர சம்பவம் மாத்தளைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் இன்று...

body
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு- மூவர் பலி

அமெரிக்காவிலுள்ள தபால் அலுவலகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் டென்னிசியிலுள்ள பெப்சிஸ் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற தபாலகத்தில் இன்று காலை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவ்...

Train
செய்திகள்இலங்கை

மாகாணங்களுக்கு இடையில் ரயில் சேவைகள்

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு தற்போதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர், ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த ரயில் சேவைகள்...

WhatsApp Image 2021 10 13 at 12.22.06 PM
செய்திகள்இலங்கை

பிரதமர் தலைமையில் நவராத்திரி பூஜை

பிரதமரும் புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற நவராத்திரி விழாவின்போது.