Day: ஐப்பசி 1, 2021

36 Articles
sringla
செய்திகள்இலங்கை

இலங்கை வரும் இந்திய வெளியுறவு செயலாளர் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம்!

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா யாழ்ப்பாணத்திற்கும் செல்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் வெளியுறவு செயலாளரின் அழைப்பின் பேரில் நாளைய தினம்...

Subramanian Swamy
செய்திகள்இலங்கை

இலங்கை வருகிறார் சுப்பிரமணிய சுவாமி!

இந்தியாவின் அரசியல்வாதியும் பொருளாதார நிபுணரும் புள்ளிவிவர நிபுணருமான சுப்பிரமணிய சுவாமி இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில் அவர் கொழும்பு...

சேதன பசளை உற்பத்தி
இலங்கைசெய்திகள்

சேதனப்பசளை உற்பத்தி – விவசாயிகளுக்கு நிதி

நாட்டில் சேதனப்பசளை உற்பத்திக்காக இதுவரை 4 லட்சத்து 81 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது என விவசாய இராஜாங்க அமைச்சர் அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார். கால நிலை மாற்றத்துக்காக தீர்வு...

pg4 1hhhh
இலங்கைசெய்திகள்

போக்குவரத்து விதிமீறல் – 1,25,000 ரூபா அபராதம்!

மதுபோதையில் போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்றவருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிபதி நளினி சுகாதாரன்...

jaf
இலங்கைசெய்திகள்

வளர்ப்பு நாய் கடித்து குடும்பஸ்தர் உயிரிழப்பு!

அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி தோப்பு பகுதியைச் சேர்ந்த வைரமுத்து வசந்தராசா என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவருக்கு கடந்த மாதம்...

acci
செய்திகள்இலங்கை

கொடிகாமம் விபத்து – ஒருவர் பலி!

கொடிகாமம் உசன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் 3 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று சிறிய ரக லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில்,...

ajith
பொழுதுபோக்குசினிமா

‘தல 61’ படத்தை தயாரிக்கும் – போனி கபூர்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் போனி கபூர். எச்.வினோத் இயக்கி இருந்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல...

nani
பொழுதுபோக்குசினிமா

விஜய்க்கு வில்லனாகும் நானி

நடிகர் விஜய் நடிப்பில்  நெல்சன்  இயக்கத்தில் உருவாகும்  படம் பீஸ்ட். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். இப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...

rain
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும், இது தவிர தொடர்ந்து 3 நாட்களுக்கு கிழக்கு...

petrol and diesel
செய்திகள்இந்தியா

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு.

சென்னையில் தொடர்ந்து 2 ஆவது  நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி பெட்ரோல்,...

Curfew
செய்திகள்இந்தியா

புதுச்சேரியில் ஊரடங்கு நீடிப்பு.

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. புதுவையில் கொரோனா பரவுவதை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை...

New Project 7
செய்திகள்இலங்கை

நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு

அம்பாறை  –  கல்முனைக்குடி பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு ஒன்று பிறந்துள்ளது. அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து நான்கு கால்களை உடைய 2 நாட்களேயான இக்கோழிக்குஞ்சு பிறந்துள்ளது...

New Project 6
செய்திகள்இலங்கை

பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்படலாம்?

அடுத்த இரு வாரங்களில் கொவிட் -19 தொற்று நோயின் அடிப்படையில் பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்படலாம் என சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில்...

sakshi agarwal
பொழுதுபோக்குசினிமா

சேலையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட சாக்‌ஷி அகர்வால்.

சேலையில் கவர்ச்சியான புகைப்படங்களை நடிகை சாக்‌ஷி அகர்வால் வெளியிட்டுள்ளார். ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில்...

child scaled
காணொலிகள்

சர்வதேச சிறுவர் தினம்

சர்வதேச சிறுவர் தினம் – October 01

New Project 5
செய்திகள்இலங்கை

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியானது விசேட சுற்றுநிரூபம்!

ஊரடங்குச் சட்ட தளர்வையடுத்து அரச பணியாளர்கள் மீண்டும் கடமைக்கு திரும்புவது தொடர்பிலான விசேட சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண தலைமை செய்லாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட...

NEE SUDATHA VANTHIYA
பொழுதுபோக்குசினிமா

கவர்ச்சி காட்டும் TikTok இலக்கியாவின் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்

TikTok இலக்கியா நடித்துள்ள நீ சுடத்தான் வந்தியா என்ற படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. TikTok பிரபலம் இலக்கியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெறும் கவர்ச்சிப் பாடல்களில் நடித்துப் பிரபலமானார்....

udanpirappe
பொழுதுபோக்குசினிமா

ஓடிடி தளத்தில் வெளிவரும் சூர்யா படம்

நடிகர் சூர்யா நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் மூலம் தயாரித்த 36 வயதினிலே, பசங்க...

Kaathu Vaakula Rendu Kadhal
பொழுதுபோக்குசினிமா

ஓடிடி ரிலீஸுக்கு காத்திருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை ஓடிடியில் வெளியிடுவது என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே இரண்டு படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது...