Day: புரட்டாதி 30, 2021

42 Articles
Awas Gejolak Sosial 1200x798666 2 scaled
செய்திகள்இலங்கை

நாளை முதல் புதிய சுகாதார வழிகாட்டல்!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ள நிலையில் நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியாகியுள்ளது. இந்த புதிய சுகாதார வழிகாட்டல் சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

தடுப்பூசி அட்டை ee scaled
செய்திகள்இலங்கை

உணவகங்களில் தடுப்பூசி அட்டை பரிசீலனை!

உணவகங்களில் தடுப்பூசி அட்டைகளை காட்டி உணவருந்தும் நடைமுறை வரலாம். இவ்வாறு கொழும்பு நகர உணவகக் குழுமத்தின் தலைவர் ஹர்போ குணரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பில் உள்ள உணவக உரிமையாளர்கள் பலரிடமும்...

nasa
செய்திகள்உலகம்தொழில்நுட்பம்

செவ்வாய் – சூரிய இணைப்பு – கண்காணிப்பு பணிகள் நிறுத்தம்!

இந் நிலையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள விண்கலத்துடன் விஞ்ஞானிகள் தொடர்புகொள்ள முயன்றால் இந்த வாயு ரேடியோ சிக்னல்களில் குறுக்கிட்டு சிக்னலை சிதைத்து எதிர்பாராத விபரீதங்களிற்கு வழிவகுக்கும். ஆகவே பூமியில் உள்ள விஞ்ஞானிகளால்...

land
செய்திகள்உலகம்

ஜப்பானில் நிலநடுக்கம்!

ஜப்பானின் வடமேற்கு கடலோர பகுதியில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றய தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இந்த...

WhatsApp Image 2021 09 30 at 6.14.34 PM
செய்திகள்செய்திகள்

பிரதான செய்திகள் – 30-09-2020

பிரதான செய்திகள் – 30-09-2020

you
செய்திகள்உலகம்

வீடியோக்கள் நீக்கப்படும் – ‘YouTube’ எச்சரிக்கை!

வீடியோக்கள் மூலம் தடுப்பூசிகள் குறித்த தவறான கருத்துகளை பரப்பினால் அந்த வீடியோக்கள் நீக்கப்படும் என யூரீப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் மருத்துவ அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டதும், உறுதிப்படுத்தப்பட்டதுமான தடுப்பூசிகள்...

meghalaya
செய்திகள்இந்தியா

பேருந்து கவிழ்ந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

இந்தியா-மேகாலயா மாநில ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்தே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது....

crop 2320073 cigarety grafvision deposith5 scaled
இலங்கைசெய்திகள்

சிகரெட்டுக்கான வரி அதிகரிப்பு!

நாட்டில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றமையால் அரச வருமானத்தை உயர்த்துவதற்காக சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி ஒரு சிகரெட்டின் விலையை 25 ரூபாவுக்கு மேலாக சிகரெட்டுக்கான...

CS Covid 2nd Wave Apr19 1
செய்திகள்உலகம்

இந்தியாவின் கொவிட் தொற்று  நிலவரம் !

இந்தியாவில் நேற்று (29) 23 ஆயிரத்து 139 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 இலட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3...

17dde49d ecuador jail 1 scaled
உலகம்செய்திகள்

ஈக்குவடோரின் சிறைச்சாலையில் மோதல் -116 பேர் உயிரிழப்பு!

தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரின் சிறைச்சாலையில் நேற்றுமுன்தினம் (28) இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 116 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இம் மோதலில் குறைந்தது 5 பேருடைய...

sugar 1
செய்திகள்இலங்கை

சீனி இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி!

வெள்ளைச் சீனி இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது இதனை ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார். இன்று (30) முதல் வெள்ளை சீனியினை இறக்குமதி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்....

ddd 3
கட்டுரைவிஞ்ஞானம்

கடவுளின் ‘தங்கக் கரம்’ – நாசாவின் அதிசய புகைப்படம்

விண்வெளியானது பல ரகசியங்களையும் ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கொண்டது. அதன் அழகே தனியழகு. அந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அண்மையில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படம்...

india 2
செய்திகள்உலகம்

‘ஷாகீன்’-பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளதா?

கடந்த ஞாயிற்றுக்கிழமை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘குலாப்’ புயலாக மாறி ஆந்திராவில் கரையை கடந்தது. தொடர்ந்து குலாப் புயல் தெலுங்கானா, மகாராஷ்டிரா முழுவதும் நகர்ந்து நேற்றய தினம் தெற்கு...

மின்னல் தாக்கி உயிரிழப்பு
செய்திகள்இந்தியா

மின்னல் தாக்கி மூவர் பலி!

மத்தியபிரதேச மாநிலம் பாட்னா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றய தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் பெய்த கனமழையின் போது திடீரென இடி மற்றும் மின்னல்...

suma 720x375 1
செய்திகள்இலங்கை

லொஹானுக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு! – ஆஜராகிறார் சுமந்திரன்

தமிழ் அரசியல் கைதிகளால் அடிப்படை மனித  உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்கு சிறையில் இருக்கும்...

mfile 1612780 1 L 20210929143341 1140x620 1 scaled
செய்திகள்உலகம்

ஜப்பானின் புதிய பிரதமர் – புமியோ கிஷிடா

ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் நடைபெற்ற கட்சி தலைவருக்கான வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளார். 64 வயதான இவர் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராவார். தற்போதய...

1629371978 1618491646 court 2
செய்திகள்இலங்கை

யாழில் விதிகளை மீறியவர்களுக்கு தண்டப்பணம்!

யாழ்ப்பாணத்தில் வீதி விதிகளை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைதாகியவர்களுக்கு நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வீதி விதிகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூவர் 25,27ஆம் திகதிகளில் இளவாலை பொலிஸாரினால்...

samayam tamil 1 scaled
செய்திகள்உலகம்

கருக்கலைப்பு செய்வதை சட்ட உரிமையாக்குங்கள்! – பெண்கள் ஆர்ப்பாட்டம்

மெக்சிக்கோவில் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்படி உரிமையளிக்க வலியுறுத்தி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெக்சிகோவில் 4 மாநிலங்களில் மட்டுமே கருக்கலைப்பு செய்துகொள்ள சட்டப்படி உரிமை காணப்படுகின்றது. இந்நிலையில் கருக்கலைப்பை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த...

DSC02387 600x338 1
செய்திகள்இலங்கை

மூன்று வாகனங்கள் விபத்து! – 6 பேர் காயம்

நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியில் ஏற்பட்ட விபத்தொன்றில் 6 பேர் காயமடைந்துள்ளனர் . இந்த விபத்து இன்று (30) காலையில் இடம்பெற்றுள்ளது . நுவரெலியா பகுதியிலிருந்து...

jail arrested arrest prison crime police lock up police station shut
செய்திகள்இலங்கை

கைதிகள் இருவர் தப்பியோட்டம்

எம்பிலிப்பிட்டிய கதுருகசார திறந்த வெளிச் சிறைச்சாலையில் உள்ள இரண்டு கைதிகள் தப்பித்துச் சென்றுள்ளனர் . எம்பிலிப்பிட்டிய காவல்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர். மாத்தறை நீதிமன்றத்தில் திருடிய குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 28...