காலிறுதிக்குள் சுவிட்சர்லாந்து – வாய்ப்பினை இழந்த கொலம்பியா.

world cup ball and trophy 2026

2026 கால்பந்து சம்பியன்சிப் இன்றைய போட்டியில் காலிறுதிக்கு முந்திய சுற்றில், கொலம்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் எதையும் பெறாத நிலையில்,
ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது.

அதனால்,வெற்றியாளரைத் தீர்மானிக்க தண்ட உதை முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் மிக சிறப்பாக செயற்பட்ட சுவிட்சர்லாந்து அணி, 4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது.

இந்த வெற்றியின் மூலம் சுவிட்சர்லாந்து அணி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி கொண்ட அணியாக தன்னை நிரூபித்துள்ளது.

Exit mobile version