அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் ஒருவர் உயிருடன் உள்ள பாம்பு போல கேக் ஒன்றை தயாரித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் நடாலி சைட்செர்ப். இவர் மனித உருவம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கேக் தயாரித்து வருகிறார்.
இந்த கேக்குகள் தத்ரூபமாக இருப்பதால் மக்களைக் கவர்ந்து வருகிறது. தனது கேக் தயாரிப்புகளை நடாலி இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த அளவுக்கு கேக்கை உயிருடன் உள்ள பாம்பு போல நடாலி தயாரித்துள்ளார். இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.
#WorldNews
Leave a comment