விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிக்குகள் (வீடியோ)

Vijay

விஜய் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். சமூகத்தில் நடக்கும் முக்கிய விடயத்தை பற்றி படம் பேசியிருந்தது.

இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் ஹிட்டானது.

தமிழ் ரசிகர்களை தாண்டி பல மொழி முன்னணி நடிகர்கள் இந்த பாடலுக்கு நடனமாடி, வீடியோ எல்லாம் வெளியிட்டிருந்தனர்.

இந்தநிலையில், தற்போது இந்தியாவைத் தாண்டி விஜய்யின் மாஸ்டர் பட வாத்தி கம்மிங் பாடல் பிரபலமாகியுள்ளது.

புத்த பிக்குகள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வெளியிட்ட வீடியோ இப்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Exit mobile version