சினிமா ரசிகர்கள் எல்லோருடைய மனங்களிலும் நீங்காத இடத்தை பிடித்த ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்று Jurassic Park.
1993-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கியிருந்தார், இப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் சாம் நீல்.
அத்துடன், இவர் ஆங்கிலத்தில் வெளிவந்த Possession, Bicentennial Man, ஜுராசிக் பார்க் 2 போன்ற பல திரைப்படங்கள் உள்ளடங்கலாக 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
டாக்டர் ஆலன் கிராண்ட்-ஆகா நம் மனதில் இடம்பிடித்த நடிகர் சாம் நீல் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று காலமாகி இருக்கிறார். இறக்கும்போது இவருக்கு வயது 78.
நடிகர் சாம் நீல் காலமானதை அறிந்து, ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வரும் நிலையில் அவருடைய மரணத்தினை குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

