இந்த நிகழ்ச்சியின் சீசன் 6 வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது.
ஆனால் இது நவம்பர் மாதம் தொடங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கினாலும் அவரை காட்டிலும் சிம்பு தொகுத்து வழங்கினால் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் விரும்புவதாக தெரிகிறது.
இந்த நிலையில் கமலும் சிம்பும் ஷூட்டிங்கில் பிசியாக உள்ளனர்.
இதனால் இருவரிடமும் நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம் பேசிய நிலையில் அக்டோபரில் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு நவம்பரில் நிகழ்ச்சியை தொடங்க சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.
எனவே ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கமலும் சிம்பும் தொகுத்து வழங்கவுள்ளதாக தெரிகிறது.
இருப்பினும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாளின் போது தெரியவரும்.
#Biggboss6 #simbu #kamahaasan
Leave a comment