hilbhOlKU8shd
BiggBossTamil

பிக்பாஸ் சீசன்-6 புதிய அப்டேட்! களம் இறங்கும் புதிய போட்டியாளர்கள்

Share

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் ஆறாவது சீசன் தொடங்கப்படவுள்ளது.

மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6-வது சீனனில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இதில், தொகுப்பாளர் டிடி, பாடகி ராஜலட்சுமி, தொலைக்காட்சி நடிகைகள் அர்ச்சனா, ரோஷினி, ஸ்ரீநிதி, குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா, கதாநாயகிகள் ஷில்பா மஞ்சுநாத், மனிஷா யாதவ் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிப்பார்க்கப்படுகிறது.

#BiggBoss 6

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 45 scaled
BiggBossTamilசினிமாபொழுதுபோக்கு

பிக்பாஸ் சீசன் 7 – விஜய் டிவியின் பிரபலங்கள் எல்லாம் போட்டியாளர்களா?

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி முடிவுக்கு வருவதையொட்டு அடுத்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் வர...

8
BiggBossTamilசினிமாசினிமாபொழுதுபோக்கு

ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் சீசன் 7!! எப்போது தெரியுமா?

ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் சீசன் 7!! எப்போது தெரியுமா? சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல...

dhana 1
BiggBossTamil

பிக்பாஸ் – சீக்ரெட் ரூமில் தனலட்சுமி!!

பிக்பாஸ் நிகழ்ச்சி 80வது நாளை நெருங்கி வரும் நிலையில் வீட்டிற்குள் இருக்கும் 9 போட்டியாளர்கள் மத்தியில்...

vikramanmaheshwari121122 4
BiggBossTamilகாணொலிகள்

மஹேஸ்வரியுடன் ரொமான்ஸ் செய்யும் விக்ரமன் – வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது போட்டியாளர்கள் சீரியஸான சண்டை போட்டுக் கொண்டாலும்...