வருகிறது Bigg Bos 10!

Logo Reveal

இந்திய பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

மேலும், விரைவில் பத்தாவது சீசன் தொடங்க இருக்கும் நிலையில் அதில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

அத்துடன், மறுபுறம் சாதாரண பொதுமக்களில் இருந்து போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க பிக் பாஸ் காமன் மேன் என்ற நிகழ்ச்சியும் விரைவில் தொடங்க இருக்கிறது.

தற்போது பிக் பாஸ் 10 ஆண்டுகள் தொட்டு இருப்பதை கொண்டாடும் விதமாக ஒரு ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version