6
ஏனையவை

நெப்போலியன் மகன், மருமகளுக்கு இர்பான் கொடுத்த காஸ்ட்லீ கிப்ட்.. ஆச்சர்யமான குடும்பம்! என்ன பாருங்க

Share

நெப்போலியன் மகன், மருமகளுக்கு இர்பான் கொடுத்த காஸ்ட்லீ கிப்ட்.. ஆச்சர்யமான குடும்பம்! என்ன பாருங்க

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ் திருமணம் சமீபத்தில் ஜப்பானில் நடந்து முடிந்தது. அதில் பல பிரபல 90ஸ் நடிகைகள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நெப்போலியன் குடும்பத்துக்கு நெருக்கமாக இருக்கும் குக் வித் கோமாளி புகழ் இர்பானும் திருமணத்தில் கலந்துகொண்டு இருந்தார்.

புதிதாக திருமணம் ஆன தனுஷ் மற்றும் அக்ஷயா ஜோடிக்கு இர்பான் காஸ்ட்லீயான கிப்ட் கொடுத்து இருக்கிறார்.

இருவருக்கும் காஸ்ட்லீ வாட்ச் வாங்கி கொடுத்திருக்கிறார் அவர். வீடியோவில் நீங்களே பாருங்க.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...