IMG 20231115 WA0019 scaled
ஏனையவைசினிமாசெய்திகள்

நான் நடிக்க இல்ல… மேம் என்று சொல்லுங்க… மரியாதையா பேசுங்க.. கண்கலங்கி கூறிய விசித்ரா

Share

நான் நடிக்க இல்ல… மேம் என்று சொல்லுங்க… மரியாதையா பேசுங்க.. கண்கலங்கி கூறிய விசித்ரா

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கிறது.

நான் அம்மாவா நடிக்கவில்லை , நடிக்க முடியவில்லை, என்னை கிண்டல் பண்ணி எல்லாம் நாடகம் என்று சொல்வது என்னை ஹேட் செய்கிறது.  என்னை விசித்ரா மேம் என்று சொல்லுங்க அது ஓகே தான் மரியாதை இல்லாம நடந்து கொள்ள வேண்டாம் என கண்கள் கலங்கி விசித்திர கூறுகிறார்.

இதனிடையில் பூர்ணிமா விசித்திர மேம் அப்போ எனக்கும் நீங்க மரியாதை கொடுத்து பூர்ணிமா மேம் என்று சொல்லுங்க என்று சொல்கிறார். மேலும் மாயாவும் கைகளை உயர்த்தி அதனையே கூறுகிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...